1) Servants of India Society was started by ————

a) Ishwar chandra vidyasagar
b) B.M.Malabari
c) Gopal krishna Gokhale
d) M.G.Ranade

1) இந்திய ஊழியர்‌ சங்கத்தை நிறுவியவர்‌ ————

a) ஈஸ்வர சந்திர வித்யாசகர்‌
b) B.M. மலபாரி
c) கோபால கிருஷ்ண கோகலே
d) M.G.ரானடே

2) Gandhi was thrown out of the first class compartment in ———— station.

a) Durban
b) Jogansberg
c) pietermaritzburg
d) Cape town

2) காந்தியடிகள்‌ முதல்‌ வகுப்பு ரயில்‌ பெட்டியில்‌ இருந்து ———— ரயில் நிலயத்தில் கீழிறக்கப்பட்டார்‌

a) தர்பன்‌
b) ஜோகன்‌ ஸ்பெர்க்‌
c) பீட்டர்மாரிட்ஸ்பர்க்‌
d) கேப்‌ டவுன்‌

3) Gandhi regarded ———— as his political guru.

a) Thilak
b) Gokhale
c) Dadabhai Naoroji
d) Rajaji

3) காந்தியடிகளின்‌ அரசியல்‌ குரு

a) திலகர்‌
b) கோகலே
c) தாதாபாய்‌ நெளரோஜி
d) ராஜாஜி

4) When did Gandhi return to India from South Africa?

a) 1915
b) 1916
c) 1917
d) 1918

4) காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

a) 1915
b) 1916
c) 1917
d) 1918

5) Find the odd one.

a) William Jones
b) Charles Wilkins
c) Max Muller
d) Aurobindo Ghose

5) மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க

a) வில்லியம்‌ ஜோன்ஸ்‌
b) சார்லஸ் வில்கின்ஸ்‌
c) மாக்ஸ்‌ முல்லர்‌
d) அரவிந்த கோஷ்‌

6) “Swaraj is my birth right and I shall have it” was said by

a) Bal Gangadhar Tilak
b) DadabhaiNaoroji
c) Subhash ChandraBose
d) Bharathi

6) ‘சுயராஜ்யம்‌ எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்‌’ எனக்‌ கூறியவர்‌

a) பாலகங்காதர திலகர்‌
b) தாதாபாய்‌ நெளரோஜி
c) சுபாஷ் சந்திர போஸ்‌
d) பாரதியார்‌

7) Match and choose the correct answer from the code given below.
A) Bal Gangadhar Tilak – 1) Voice of India
B) Dadabhai Naoroji – 2) Madras Time
C) Macaulay – 3) Kesari
D) Wiiliam Digby – 4) Minute on Indian Education

a) 2, 4, 1, 3
b) 3, 1, 4, 2
c) 1, 3, 2, 4
d) 4, 2, 3, 1

7) பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத்‌ தேர்வு செய்க.
A) பாலகங்காதர திலகர்‌ – 1) இந்தியாவின்‌ குரல்‌
B) தாதாபாய்‌ நெளரோஜி – 2) மெட்ராஸ் டைம்ஸ்‌
C) மெக்காலே – 3) கேசரி
D) வில்லியம்‌ டிக்பை – 4) இந்தியக்‌ கல்வி குறித்த குறிப்புகள்‌

a) 2, 4, 1, 3
b) 3, 1, 4, 2
c) 1, 3, 2, 4
d) 4, 2, 3, 1

8) Which of the following statement is not true about Subramania Bharati?

a) Bharati was the sub-editor of Swadesamitran
b) He translated Tilak’s Tenets of the New Party into Tamil
c) Bharati’s Gurumani was Swami Vivekananda
d) He was editor of a woman’s magazine by name Chakravartini

8) சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும்‌ எந்த கூற்று தவறானது?

a) பாரதி சுதேசமித்திரன்‌ இதழின்‌ துணை ஆசிரியராக இருந்தார்‌.
b) பாரதி திலகரின்‌ Tenets of the New Party என்ற நூலை தமிழில்‌ மொழிபெயர்த்தார்‌.
c) பாரதியின்‌ குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்‌.
d) பாரதி பெண்களுக்கான சக்ரவர்த்தினி என்ற இதழின்‌ ஆசிரியராக இருந்தார்‌.

9) Which of the following about Annie Besant are correct?
1) Annie Besant was elected the international president of the Theosophical Society, after Col.H.S.Olcott.
2) She started a weekly The Commonweal in 1914.
3) She published a book How India Wrought for Freedom in 1915.

a) 1 and 2
b) 2 and 3
c) 1 and 3
d) 1, 2 and 3

9) பின்வருவனவற்றுள்‌ அன்னிபெசண்ட்‌ பற்றிய சரியான கூற்று எது?
1) கர்னல்‌ எச்‌.எஸ்‌ ஆல்காட்டிற்குப்‌ பிறகு பிரம்மஞான சபையின்‌ உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட்‌ தேர்ந்‌தெடுக்கப்பட்டார்‌.
2) 1914 இல்‌ அவர்‌ காமன்வீல்‌ என்ற வாராந்திரியை தொடங்கினார்‌.
3) 1915 ஆம்‌ ஆண்டு “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப்‌ பதிப்பித்தார்‌.

a) 1 மற்றும்‌ 2
b) 2 மற்றும்‌ 3
c) 1 மற்றும்‌ 3
d) 1, 2 மற்றும்‌ 3

10) Who founded the Banaras Hindu University?

a) Mahatma Gandhi
b) Madan Mohan Malaviya
c) Tilak
d) B.P. Wadia

10) பனாரஸ்‌ இந்துப்‌ பல்கலைக்கழகம்‌ யாரால்‌ நிறுவப்பட்டது?

a) மகாத்மா காந்தியடிகள்‌
b) மதன்மோகன்‌ மாளவியா
c) திலகர்‌
d) பி.பி.வாடியா