1) Which of the following statements are true about Kattabomman?
i) Jackson agreed to meet Kattabomman at Ramalinga Vilas in Ramanathapuram
ii) Kattabomman was hanged by the British
iii) He was defeated at Kalakkadu Battle
iv) He was a brother of Velu Nachiyar
a) (iv) only correct
b) (ii) and (iii) are correct
c) (iii) and (iv) are correct
d) (i) and (ii) are correct
1) கீழ்க்காண்பவைகளில் கட்டபொம்மனைப் பற்றிய தகவல்களில் எவை சரியானவை?
i) ஜாக்சன் இராமநாதபுரத்தில் உள்ள இராமலிங்க விலாசில் கட்டபொம்மனை சந்திக்க இசைந்தார்
ii) கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்
iii) இவர் களக்காடு போரில் தோற்கடிக்கப்பட்டார்
iv) இவர் வேலுநாச்சியாரின் சகோதரர் ஆவார்
a) (iv) மட்டும் சரி
b) (ii) மற்றும் (iii) சரி
c) (iii) மற்றும் (iv) சரி
d) (i) மற்றும் (ii) சரி
2) Match the following
A) Kattabomman – 1) Col. Bon Jour
B) Maruthu Brothers – 2) Captain Campbell
C) Yusuf Khan – 3) Colin Macaulay
D) Muthu Vadugar – 4) Bannerman
a) 2, 3, 1, 4
b) 3, 2, 1, 4
c) 2, 4, 1, 3
d) 4, 3, 2, 1
2) பொருத்துக
A) கட்டபொம்மன் – 1) கர்னல் பான் ஜோர்
B) மருது சகோதரர்கள் – 2) கேப்டன் கேம்ப்பெல்
C) யூசுப்கான் – 3) காலின் மெக்காலே
D) முத்துவடுகர் – 4) பானெர்மென்
a) 2, 3, 1, 4
b) 3, 2, 1, 4
c) 2, 4, 1, 3
d) 4, 3, 2, 1
3) What suffering will not come near people who abstain themselves from Lust, Anger and confusion according to Valluvar?
a) Spouse Suffering (Thunaiviyaar Thunbam)
b) Congenital Malformation (Piravi Thunbam)
c) Ancestor suffering (Munnor Vazhi Thunbam)
d) Suffering from hunger (Pasi Thunbam)
3) காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குற்றங்களும் இல்லாதவருக்கு எத்துன்பம் வராது என வள்ளுவர் கூறுகிறார்?
a) துணைவியார் துன்பம்
b) பிறவித் துன்பம்
c) முன்னோர் வழித்துன்பம்
d) பசித்துன்பம்
4) Assertion and Reason Type
Assertion (A): Pulithevar tried to get the support of Hyder Ali and the French.
Reason (R): Hyder Ali could not help Pulithevar as he was already in a serious conflict with the Marathas.
a) Both (A) and (R) are correct, but (R) is not the correct explanation of (A)
b) Both (A) and (R) are wrong
c) Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)
d) (A) is wrong and (R) is correct
4) சரியான கூற்றைத் தேர்வு செய்க
கூற்று (A) : புலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் (R) : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் ஹைதர் அலியால் புலித்தேவருக்கு உதவமுடியாமல் போனது.
a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி எனினும் காரணம் (R) கூற்று (A) க்கான சரியான விளக்கம் இல்ல
b) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டுமே தவறானவை
c) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகியவை சரி, காரணம் (R) கூற்று (A) வை சரியாகவே விளக்குகிறது.
d) கூற்று (A) தவறானது காரணம் (R) சரியானது
5) When was Kattabomman hanged by the British?
a) October, 1799
b) December, 1799
c) October, 1801
d) December, 1801
5) கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் எப்பொழுது தூக்கிலிடப்பட்டார்?
a) அக்டோபர், 1799
b) டிசம்பர், 1799
c) அக்டோபர், 1801
d) டிசம்பர், 1801
6) Match the List I with List II
A) Puli Thevar – 1) Siruvayal
B) Marudu Brothers – 2) Dindigul
C) Gopala Nayak – 3) Anamalai
D) Yadul Nayak – 4) Nerkattumseval
a) 1, 2, 3, 4
b) 4, 1, 2, 3
c) 4, 2, 1, 3
d) 1, 3, 2, 4
6) பட்டியல் I ல் உள்ளதை பட்டிய்ல் II உடன் பொருத்துக
A) புலித் தேவர் – 1) சிறுவயல்
B) மருது சகோதரர்கள் – 2) திண்டுக்கல்
C) கோபால நாயக்கர் – 3) ஆனைமலை
D) யதுல் நாயக்கர் – 4) நெற்கட்டும்செவல்
a) 1, 2, 3, 4
b) 4, 1, 2, 3
c) 4, 2, 1, 3
d) 1, 3, 2, 4
7) Veera Pandiya Kattabomman was the one who fought against the British, hanged to death at
a) Kayatharu
b) Nagalapuram
c) Pudukottai
d) Panchalankurichi
7) ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்ட வீரபாணடிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
a) கயத்தாறு
b) நாகலாபுரம்
c) புதுக்கோட்டை
d) பாஞ்சாலங்குறிச்சி
8) Choose the right pairs:
1) Colonel Maxwell – Maruthu Brothers
2) Collector W.C. Jackson – Kattabomman
3) Colonel Agnew – Gopal Nayak
4) Colonel Innes – Velu Nachiyar
a) 1 and 2 are correct
b) 3 and 4 are correct
c) 2 and 3 are correct
d) 1 and 4 are correct
8) சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1) கர்னல் மாக்ஸ்வெல் – மருது சகோதரர்கள்
2) ஆட்சியர் W.C. ஜாக்சன் – கட்டபொம்மன்
3) கர்னல் அக்னியூ – கோபால் நாயக்கர்
4) கர்னல் இன்னிஸ் – வேலுநாச்சியார்
a) 1 மற்றும் 2 சரி
b) 3 மற்றும் 4 சரி
c) 2 மற்றும் 3 சரி
d) 1 மற்றும் 4 சரி
9) Match correctly the Poligars with their ruling territories:
A) Kattabomman – 1) Dindigul
B) Gopala Nayak – 2) Coimbatore
C) Maruthupandiyan – 3) Panchalankurichi
D) Kerala Varma – 4) Sivagangai
a) 3, 4, 2, 1
b) 2, 4, 1, 3
c) 3, 1, 4, 2
d) 2, 1, 4, 3
9) பாளையக்காரர்களை அவர்களின் ஆட்சிப் பகுதிகளோடு சரியாகப் பொருத்துக.
A) கட்டபொம்மன் – 1) திண்டுக்கல்
B) கோபால நாயக்கர் – 2) கோயம்புத்தூர்
C) மருதுபாண்டியன் – 3) பாஞ்சாலங்குறிச்சி
D) கேரள வர்மா – 4) சிவகங்கை
a) 3, 4, 2, 1
b) 2, 4, 1, 3
c) 3, 1, 4, 2
d) 2, 1, 4, 3
10) Match the persons with places:
A) Oomaithurai – 1) Odanilai
B) Marudu Brothers – 2) Thirumayam
C) Alagumuthu kone – 3) Kalayar Kovil
D) Theeran Chinnamalai – 4) Kattalankulam
a) 3, 2, 4, 1
b) 2, 3, 4, 1
c) 4, 1, 2, 3
d) 1, 2, 3, 4
10) நபர்களை, இடங்களுடன் பொருத்துக,
A) ஊமைத்துரை – 1) ஓடாநிலை
B) மருது சகோதரர்கள் – 2) திருமயம்
C) அழகுமுத்துக் கோன் – 3) காளையார் கோவில்
D) தீரன் சின்னமலை – 4) கட்டாலங்குளம்
a) 3, 2, 4, 1
b) 2, 3, 4, 1
c) 4, 1, 2, 3
d) 1, 2, 3, 4