1) From the following ———— is not a mixture
a) Coffee with milk
b) lemon juice
c) water
d) ice cream embedded with nuts
1) பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
a) பாலுடன் காபி
b) எலுமிச்சை ஜீஸ்
c) நீர்
d) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
2) Gypsum is added to the cement for ————
a) fast setting
b) delayed setting
c) hardening
d) making paste
2) சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ———— ஆகும்.
a) விரைவாக கெட்டித்தன்மையுடைய
b) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
c) கடினமாக்க
d) கலவையை உருவாக்க
3) Which of the following is an example of a metal?
a) Iron
b) Oxygen
c) Helium
d) Water
3) கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?
a) இரும்பு
b) ஆக்சிஜன்
c) ஹீலியம்
d) தண்ணீர்
4) Oxygen, hydrogen, and sulphur are examples of which of the following?
a) Metal
b) Non-metal
c) Metalloids
d) Inert gases
4) ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?
a) உலோகம்
b) அலோகம்
c) உலோகப்போலிகள்
d) மந்த வாயுக்கள்
5) Which of the following is a short and scientific way of representing one molecule of an element or compound?
a) Mathematical formula
b) Chemical formula
c) Mathematical symbol
d) Chemical symbol
5) கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?
a) கணித வாய்ப்பாடு
b) வேதியியல் வாய்ப்பாடு
c) கணிதக் குறியீடு
d) வேதியியல் குறியீடு
6) The metals which is a liquid at room temperature
a) Chlorine
b) Sulphur
c) Mercury
d) Silver
6) அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்
a) குளோரின்
b) சல்பர்
c) பாதரசம்
d) வெள்ளி
7) An element which is always lustrous, malleable and ductile
a) non-metal
b) metal
c) metalloid
d) gas
7) எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது ?
a) அலோகம்
b) உலோகம்
c) உலோகப்போலிகள்
d) வாயுக்கள்
8) The smallest particle of matter that can exist by itself ————
a) Atom
b) molecule
c) Element
d) compound
8) பருப்பொருளின் மிகச் சிறிய துகள் ————
a) அணு
b) மூலக்கூறு
c) தனிமம்
d) சேர்மம்
9) A compound containing one atom of carbon and two atoms of oxygen is ————
a) Sulphur
b) Chlorine
c) Nitrogen
d) Carbon dioxide
9) ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் ————
a) சல்பர்
b) குளோரின்
c) நைட்ரஜன்
d) கார்பன்டை ஆக்சைடு
10) ———— is the only non-metal conducts electricity
a) Diamond
b) Graphite
c) Mercury
d) Silver
10) ———— மின்சாரத்தைக் கடத்தும் ஒரேயொரு அலோகம்.
a) வைரம்
b) கிராபைட்
c) பாதரசம்
d) வெள்ளி