1) தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்றழைக்கப்பட்டவர் யார் ?
a) பாரதியார்
b) நாமக்கல் கவிஞர்
c) கவிமணி தேசிய விநாயகம்
d) பாரதிதாசன்
2) தேசிய கவி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) நாமக்கல் கவிஞர்
d) கவிமணி தேசிய விநாயகம்
3) பாரதியாரின் இயற்பெயர் யாது ?
a) சுப்புரத்தினம்
b) சுப்புரமணியம்
c) இராமலிங்கம்
d) பாரதியார்
4) தமிழ்க்கவி என்றழைக்கப்பட்டவர் யார் ?
a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) நாமக்கல் கவிஞர்
d) கவிமணி தேசிய விநாயகம்
5) காங்கிரஸ் புலவர் என்றழைக்கப்பட்டவர் யார்
a) பாரதியார்
b) நாமக்கல் கவிஞர்
c) கவிமணி தேசிய விநாயகம்
d) பாரதிதாசன்
6) குழந்தைக்கு கவிஞர் என்றழைக்கப்பட்டவர் யார் ?
a) நாமக்கல் கவிஞர்
b) பாரதியார்
c) கவிமணி தேசிய விநாயகம்
d) பாரதிதாசன்
7) ஞானரதம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
a) பாரதியார்
b) நாமக்கல் கவிஞர்
c) கவிமணி தேசிய விநாயகம்
d) பாரதிதாசன்
8) கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது எனக் கூறியவர் ?
a) பாரதியார்
b) நாமக்கல் கவிஞர்
c) கவிமணி தேசிய விநாயகம்
d) பாரதிதாசன்
9) தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு எனக் கூறியவர் ?
a) பாரதியார்
b) கவிமணி தேசிய விநாயகம்
c) நாமக்கல் கவிஞர்
d) பாரதிதாசன்
10) LIGHT OF ASIA என்னும் நூலை ஆசிய ஜோதி என மொழிபெயர்த்தவர் யார் ?
a) பாரதியார்
b) கவிமணி தேசிய விநாயகம்
c) நாமக்கல் கவிஞர்
d) பாரதிதாசன்