1) The ore of the magnet is called ————

a) Magnetite
b) Bauxite
c) Hematite
d) Limonite

1) காந்தத்தின் தாதுக்கள் ———— ஆகும்

a) மேக்னடைட்
b) பாக்ஸ்ஸைட்
c) ஹேமடைட்
d) லிமோநைட்

2) Magnetites are called as

a) Leading stones
b) Lode stones
c) Magnetic stones
d) All the above

2) மேக்னடைட்கள் ———— என்றும் அழைக்கப்படுகின்றன

a) வழிகாட்டும் கற்கள்
b) லோட் கற்கள்
c) காந்த கற்கள்
d) மேலே உள்ள அனைத்தும்

3) The process of changing the piece of iron into magnet is called ————

a) Decantation
b) Magnetization
c) Centrifugation
d) Magnetic separation

3) இரும்புத்துண்டுகளைக் காந்தமாக்கும் முறை ———— எனப்படுகிறது

a) தெளிய வைத்து இறுத்தல்
b) காந்தமயமாக்கல்
c) மைய விலக்கல்
d) காந்தப் பிரிப்பு

4) Man-made magnets are called ————

a) Natural magnets
b) Leading stones
c) Artificial magnets
d) None of the above

4) மனிதனால் தயாரிக்கப்பட்ட இத்தகைய காந்தங்கள் ———— என அழைக்கப்படுகின்றன

a) இயற்கைக் காந்தங்கள்
b) வழிகாட்டும் கற்கள்
c) செயற்கைக் காந்தங்கள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

5) Which of the following are artificial magnets?

a) Ring magnet
b) Horseshoe magnet
c) Needle magnet
d) All the above

5) இவற்றுள் எவை செயற்கைக் காந்தங்கள்?

a) வளைய காந்தம்
b) லாட காந்தம்
c) காந்த ஊசி
d) மேலே உள்ள அனைத்தும்

6) Substances which are attracted by magnet are called ————

a) Magnetic substances
b) Non-magnetic substances
c) Magnetic stones
d) Magnetic separation

6) காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பொருள்கள் ———— எனப்படுகின்றன

a) காந்தத்தன்மையுள்ள பொருள்கள்
b) காந்தத் தன்மையற்ற பொருள்கள்
c) காந்த கற்கள்
d) காந்தப் பிரிப்பு

7) ———— are magnetic substances

a) Iron
b) Cobalt
c) Both a and b
d) Carbon

7) ———— போன்றவை காந்தத்தன்மை உள்ள பொருள்கள் ஆகும்

a) இரும்பு
b) கோபால்ட்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) கார்பன்

8) Substances which are not attracted by magnet are called ————

a) Magnetic substances
b) Non-magnetic substances
c) Magnetic stones
d) Magnetic separation

8) காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் ———— எனப்படுகின்றன

a) காந்தத்தன்மையுள்ள பொருள்கள்
b) காந்தத் தன்மையற்ற பொருள்கள்
c) காந்த கற்கள்
d) காந்தப் பிரிப்பு

9) ———— are non-magnetic substances

a) Paper
b) Plastic
c) Nickel
d) Both a and b

9) ———— போன்றவை காந்தத்தன்மை அற்ற பொருள்கள் ஆகும்

a) காகிதம்
b) நெகிழி
c) நிக்கல்
d) (a) மற்றும் (b) இரண்டும்

10) Statement : The attractive force of the magnet is very large near the two ends
Question : These two ends are called ————

a) Poles
b) Directions
c) Natural magnets
d) None of the above

10) வாக்கியம் : காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது
கேள்வி : இந்த இரு முனைகளையும் காந்தத்தின் ———— என அழைக்கிறோம்

a) துருவங்கள்
b) திசைகள்
c) இயற்கைக் காந்தங்கள்
d) மேலே உள்ள எதுவும் இல்லை