1) ———— is an example of freshwater habitat
a) Desert
b) Forest
c) Mountain
d) Land
1) ———— நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
a) பாலைவனம்
b) காடுகள்
c) மலைகள்
d) நிலம்
2) Pond is an example of ————
a) Marine habitat
b) Freshwater habitat
c) Deserts
d) Mountain
2) குளம் ———— வாழிடத்திற்கு உதாரணம்
a) கடல்
b) நன்னீர் வாழிடம்
c) பாலைவனம்
d) மலைகள்
3) Which of the following options are true?
I) Green plants need sunlight
II) Nodes are the parts of stem where the leaf arises
III) The bud at the tip of the stem is known as auxiliary buds
IV) A leaf has a stalk called mid rib
a) I, II & IV
b) I, II & IV
c) I & II only
d) None of the above
3) கீழேகொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக
I) பசுந் தாவரங்களுக்கு சூரியஒளி தேவை
II) தண்டில் இலைகள் தோன்றும் பகுதிக்கு கணு என்று பெயர்
III) தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு கோண மொட்டு
IV) தண்டையும் இலையையும் இணைக்கும் காம்பு பகுதியே இலைத்தாள் எனப்படும்
a) I, II மற்றும் IV
b) I, II மற்றும் III
c) I மற்றும் II மட்டும்
d) இவற்றில் ஏதுமில்லை
4) The important function of stomata is ————
a) Conduction
b) Transpiration
c) Photosynthesis
d) Absorption
4) இலைத் துளையின் முக்கிய வேலை ————
a) நீரைக் கடத்துதல்
b) நீராவிப்போக்கு
c) ஒளிச்சேர்க்கை
d) உறிஞ்சுதல்
5) The driest places on earth ————
a) Desert
b) Land
c) Mountain
d) Forest
5) பூமியில் மிகவும் வறண்ட பகுதி ————
a) பாலைவனம்
b) நிலம்
c) மலைகள்
d) காடுகள்
6) Primary organs of photosynthesis are ————
a) Sunlight
b) Leaves
c) Stem
d) Root
6) ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ————
a) சூரிய ஒளி
b) இலைகள்
c) தண்டு
d) வேர்கள்
7) Arrange the parts of plants in correct sequence
Transpiration – conduction – absorption – fixation
a) Conduction – Transpiration – Absorption – Fixation
b) Fixation – Conduction – Absorption – Transpiration
c) Absorption – Fixation – Conduction – Transpiration
d) Fixation – Absorption – Conduction – Transpiration
7) தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக
நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
a) கடத்துதல் – நீராவிப்போக்கு – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
b) ஊன்றுதல் – கடத்துதல் – உறிஞ்சுதல் – நீராவிப்போக்கு
c) உறிஞ்சுதல் – ஊன்றுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு
d) ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு
8) Tap root system present in ———— plants
a) Dicot plants
b) Angiosperm
c) Monocot plants
d) Shrubs
8) ஆணிவேர்த்தொகுப்பு ———— தாவரங்களில் காணப்படுகிறது
a) இரு வித்திலை தாவரம்
b) பூக்கும் தாவரம்
c) ஒரு வித்திலை தாவரம்
d) புதர்கள்
9) Which of the following options are true?
I) Root is modified into spines
II) The underground part of the main axis of a plant is known as root
III) Plants root system is classified into three types
IV) Taproot is commonly known as cluster of roots
a) III and II only
b) II only
c) All the above
d) None of the above
9) பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
I) வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது
II) வேர் என்பது நிலத்துக்கு கீழே காணப்படும் முக்கிய அச்சாகும்
III) தாவரங்களின் வேர்கள் முன்று வகைப்படும்
IV) ஆணிவேர் தொகுப்பின் வேர்கள் கொத்தாக தோன்றி வளர்கின்றன
a) III மற்றும் II
b) II மட்டும்
c) அனைத்தும்
d) எதுவும் இல்லை
10) Fixation and absorption are the main functions of ————
a) Stem
b) Leaf
c) Root
d) Flower
10) ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் ———— வேலை
a) தண்டு
b) இலை
c) வேர்
d) பூ