1) Who was the first Indian judge of the Madras high court?
a) Gopala Krishna Gokhale
b) T.Muthuswamy
c) V.D Savarkar
d) C.R Das
1) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?
a) கோபால கிருஷ்ண கோகலே
b) டி.முத்துசாமி
c) வி.டி சாவர்க்கர்
d) சி.ஆர் தாஸ்
2) The first Judge of Madras high court was established in which year ?
a) 1899
b) 1877
c) 1888
d) 1898
2) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதி எந்த ஆண்டு நிறுவப்பட்டார்?
a) 1899
b) 1877
c) 1888
d) 1898
3) In which year The Hindu newspaper was started?
a) 1888
b) 1879
c) 1878
d) 1877
3) தி இந்து நாளிதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1888
b) 1879
c) 1878
d) 1877
4) Who started a Tamil nationalist periodical Swedesamithran ?
a) T.Muthuswamy
b) Subramaniya siva
c) Periyar
d) G.Subramaniam
4) சுதேசமித்ரன் என்ற தமிழ்த் தேசியப் பத்திரிக்கை யாரால் தொடங்கப்பட்டது?
a) டி.முத்துசாமி
b) சுப்ரமணிய சிவா
c) பெரியார்
d) ஜி.சுப்ரமணியம்
5) In which year Tamil nationalist periodical Swedesamitran was started ?
a) 1882
b) 1883
c) 1891
d) 1899
5) எந்த ஆண்டு தமிழ் தேசிய பத்திரிக்கை சுதேசமித்ரன் தொடங்கப்பட்டது?
a) 1882
b) 1883
c) 1891
d) 1899
6) In which year, swedesamitran become a daily newspaper ?
a) 1899
b) 1888
c) 1897
d) 1877
6) எந்த ஆண்டில் ஸ்வேதேசமித்ரன் நாளிதழானது?
a) 1899
b) 1888
c) 1897
d) 1877
7) In which year, Madras Native Association cease to exist ?
a) 1852
b) 1862
c) 1872
d) 1888
7) சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு நிறுத்தப்பட்டது?
a) 1852
b) 1862
c) 1872
d) 1888
8) Who started the Madras native association ?
a) Lakshmi Narasu
b) Srinivasan
c) Both a and b
d) None of the above
8) மெட்ராஸ் நேட்டிவ் சங்கத்தை தொடங்கியவர் யார்?
a) லட்சுமிநரசு
b) ஸ்ரீனிவாசனார்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
9) When was Madras Mahajana Sabha started ?
a) May 17, 1884
b) May 26, 1884
c) May 16, 1884
d) May 6, 1884
9) சென்னை மகாஜன சபை எப்போது தொடங்கப்பட்டது?
a) மே 17, 1884
b) மே 26, 1884
c) மே 16, 1884
d) மே 6, 1884
10) Who played an active role as its secretary in Madras Mahajana sabha ?
a) Srinivasan
b) Anandacharlu
c) G.Subramaniam
d) Lakshminarasu
10) மெட்ராஸ் மகாஜன சபையில் அதன் செயலாளராக செயலில் பங்கு வகித்தவர் யார்?
a) ஸ்ரீனிவாசனார்
b) ஆனந்தசார்லு
c) ஜி.சுப்ரமணியம்
d) லட்சுமிநரசு