1) Equable climate is also called the British climate, which is neither too hot nor too cold (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
1) சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் காலநிலை என்றும் அழைக்கப்படுகிறது இக்காலநிலை அதிகவெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை
2) Climate is the accumulation of daily and seasonal weather events of a given location over a period of ————
a) 20 – 25 years
b) 40 – 45 years
c) 30 – 35 years
d) 10 – 20 years
2) காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் ———— ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்
a) 20 – 25 ஆண்டு
b) 40 – 45 ஆண்டு
c) 30 – 35 ஆண்டு
d) 10 – 20 ஆண்டு
3) Mawsynram, the place which receives the highest rainfall (1141 cm) in the world. It is located in ————
a) london
b) Meghalaya
c) japan
d) none of above
3) உலகில் மிக அதிக அளவு மழை பெறும் (1141 செ.மீ) பகுதியான மெளசின்ராம் ———— அமைந்துள்ளது
a) லண்டன்
b) மேகாலயாவில்
c) ஜப்பான்
d) இதில் எதுவும்
4) Project tiger was launched in april ———— with the aim to conserve tiger population in specifically constituted Tiger Reserves in india
a) 1950
b) 1986
c) 1955
d) 1973
4) புலிகள் பாதுகாப்பு திட்டம் ———— இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன
a) 1950
b) 1986
c) 1955
d) 1973
5) The climate of India is labeled as ———— type
a) tropical monsoon
b) tropical humid
c) equatorial climate
d) temperate climate
5) இந்திய காலநிலை ———— காலநிலை என வரையறுக்கப்படுகிறது
a) அயனமண்டல பருவக்காற்று
b) வெப்பமண்டல ஈரப்பதம்
c) மத்திய கோட்டுக்காலநிலை
d) வெப்பநிலை காலநிலை
6) Western disturbances cause rainfall in ————
a) Tamil Nadu
b) Kerala
c) Punjab
d) Madhya pradesh
6) மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ————
a) தமிழ்நாடு
b) கேரளா
c) பஞ்சாப்
d) மத்தியப் பிரதேசம்
7) ———— helps in quick ripening of mangoes along the coast of kerala and karnataka
a) Loo
b) Norwester
c) Mango showers
d) jet stream
7) கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன
a) லூ
b) நார்வெஸ்டர்ஸ்
c) மாஞ்சரால்
d) ஜெட் காற்றோட்டம்
8) ———— is a line joining the places of equal rainfall
a) Isohyets
b) Isobar
c) Isotherm
d) latitudes
8) இந்தியாவின் காலநிலை ஆக பெயரிடப்பட்டுள்ளது
a) அயன மண்டல ஈரக் காலநிலை
b) நிலநடுக்கோட்டுக் காலநிலை
c) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
d) மித அயனமண்டலக் காலநிலை
9) The monsoon Forests are otherwise called as ————
a) Tropical evergreen forest
b) Deciduous forest
c) Mangrove forest
d) Mountain forest
9) பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
a) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
b) இலையுதிர்க் காடுகள்
c) மாங்குரோவ் காடுகள்
d) மலைக் காடுகள்
10) Sesahachalam hills, a biosphere reserve is situated in ————
a) Tamil Nadu
b) Andhra Pradesh
c) Madhya Pradesh
d) Karnataka
10) சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்
a) தமிழ்நாடு
b) ஆந்திரப் பிரதேசம்
c) மத்தியப் பிரதேசம்
d) கர்நாடகா