Political Parties & Welfare Schemes for Various Sections of People (PYQ)

1) In the first general election held In 1952, the number of women candidates who were elected was ?

a) 22
b) 33
c) 2
d) 222

1) 1952 இல்‌ நடைபெற்ற முதல்‌ பொதுத்‌ தேர்தலில்‌ வெற்றி பெற்ற பெண்‌ வேட்பாளர்களின்‌ எண்ணிக்கை யாது ?

a) 22
b) 33
c) 2
d) 222

2)
I) The Self Respect Movement functioned as a forum and political platform
Il) Its objective gets fulfilled when DMK attained power and formed a government of non-brahmin in Tamil nadu
Which of the above statements is / are true?

a) I only
b) II only
c) l and II
d) None of the above

2)
I) சுயமரியாதை இயக்கம்‌ ஒரு மன்றமரகவும்‌ அரசியல்‌ தளமாகவும்‌ செயல்பட்டது
II) இதன்‌ நோக்கம்‌ திமுக ஆட்சிக்கு வந்ததாலும்‌, பிராமணரல்லாதார்‌ ஆட்சி தமிழகத்தில்‌ அமைந்ததாலும்‌ நிறைவேறியது
மேற்கண்டவற்றுள்‌ எந்த கூற்று(கள்) சரி ?

a) I மட்டும்‌
b) II மட்டும்‌
c) I மற்றும்‌ II
d) மேற்கண்ட எதுவுமில்லை

3) Find out the wrong match :
A) Akali Dal – Religious Base
B) Communist Parties – Economic Base
C) Nazi Party – Racial Base
D) Socialist Parties – Gender Based

a) A and B
b) B only
c) C and D
d) D only

3) தவறான பொருத்தத்தைக்‌ கண்டறிக
A) அகாலி தளம்‌ – மத அடிப்படை
B) பொதுவுடைமை கட்சிகள்‌ – பொருளாதார அடிப்படை
C) நாஜி கட்சி – இன அடிப்படை
D) சமதர்ம கட்சிகள்‌ – பாலின அடிப்படை

a) A மற்றும்‌ B
b) B மட்டும்‌
c) C மற்றும்‌ D
d) D மட்டும்‌

4) In which year, Periyar E.V.Ramasamy was elected as the leader of the justice party

a) 1936
b) 1938
c) 1940
d) 1941

4) பெரியார்‌ ஈ.வே.இராமசாமி நீதிக்கட்சியின்‌ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?

a) 1936
b) 1938
c) 1940
d) 1941

5) Why did E.V.Ramasamy Periyar quit from the congress party ?

a) Having quarrel with Gandhi
b) Having quarrel with C.Rajagopalachari
c) Separate dining for Brahmin and Non – Brahmin students in congress sponsored schools
d) Having a quarrel with V.V.S. Iyer

5) ஏன்‌ ஈ.வெ.இராமசாமி பெரியாரை காங்கிரஸ்‌ கட்சியிலிருந்து விலகினார்‌

a) காந்தியுடன்‌ கொண்டிருந்த முரண்பாடு
b) சி.இராஜகோபாலச்சாரியுடன்‌ கொண்டிருந்த முரண்பாடு
c) காங்கிரஸ்‌ நடத்திய பள்ளியில்‌ பிராமணருக்கும்‌ பிராமணர்‌ அல்லாதவருக்கும்‌ தனித்தனியே உணவுப்‌ பந்தியிட்டது
d) வ.வே.சு அய்யரிடம்‌ கொண்ட முரண்பாடு

6) ———— was India’s first woman Governor, a Political Activist, member of the Indian National Congress and a poet

a) Vijayalakshmi Pandit
b) Sarojini Naidu
c) Muthulakshmi Reddy
d) Annie Besant

6) இந்தியாவின் முதல் பெண் கவர்னராக அரசியலில் ஈடுபாடு உடயவராக இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக மற்றும் ஒரு கவிங்ஞராகவும் திகழ்ந்தவர்

a) விஜயலட்சுமி பண்டிட்
b) சரோஜினி நாயடு
c) முத்துலட்சுமி ரெட்டி
d) அன்னி பெசண்ட்

7) First Municipal Corporation in India was set up at

a) Madras
b) Bombay
c) Calcutta
d) Delhi

7) இந்தியாவின் முதல் மாநகராட்சி ———— இல் அமைக்கப்பட்டது

a) மதராஸ்
b) பம்பாய்‌
c) கொல்கத்தா
d) தில்லி

8) “Hindu Marriages (Tamil Nadu) Amendment Bill” was introduced in the year 1967 by

a) Rajaji
b) Kumarasamy Raja
c) Kamarajar
d) C.N.Annadurai

8) 1947 ஆம்‌ ஆண்டு “இந்து திருமணங்கள்‌ (தமிழ்நாடு) திருத்த மசோதாவை” அறிமுகப்படுத்தியவர்‌

a) ராஜாஜி
b) குமாரசாமி ராஜா
c) காமராசர்‌
d) சி.என்.அண்ணாதுரை

9) During the 1962 election, in which constituency Anna was defeated?

a) Chennai
b) Kanchipuram
c) Salem
d) Nagercoil

9) 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டுத் தோல்வியடைந்த தொகுதி எது ?

a) சென்னை
b) கஞ்சிபுரம்‌
c) சேலம்‌
d) நாகர்கோவில்‌

10) Match the political parties with their founding years
A) Indian National Congress – 1) 2013
B) All india Trinamool congress – 2) 1925
C) National People’s Party – 3) 1885
D) Communist Party of india (CPI) – 4) 1998

a) A-2, B-3, C-4, D-1
b) A-3, B-4, C-1, D-2
c) A-3, B-2, C-1, D-4
d) A-1, B-4, C-3, D-2

10) அரசியல்‌ கட்சிகளை அவைகள்‌ உருவாக்கப்பட்ட வருடங்களுடன் பொருத்தவும்
A) இந்திய தேசிய காங்கிரஸ்‌ – 1) 2013
B) அகில இத்திய திர்ணாமூல்‌ காங்கிரஸ்‌ – 2) 1925
C) தேசிய மக்கள்‌ கட்சி – 3) 1885
D) இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி (CPI) – 4) 1998

a) A-2, B-3, C-4, D-1
b) A-3, B-4, C-1, D-2
c) A-3, B-2, C-1, D-4
d) A-1, B-4, C-3, D-2