Rationale Behind Reservation Police & Access to Social Resources (PYQ)

1) The Government of Tamil Nadu is committed in empowering the differently-abled persons for the reservation in employment by ————%

a) 1
b) 2
c) 3
d) 4

1) மாற்றுத் திரனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் தமிழக அரசு ———— சதவீதம்‌ அளித்து உறுதி செய்துள்ளது

a) 1
b) 2
c) 3
d) 4

2) Which of the following is NOT the reason for the provision of reservation for SCs and STs?

a) Right to equality
b) Right to dignity
c) Right to liberty
d) Right to livelihood

2) பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பின்வருவனவற்றுள்‌ எது காரணம்‌ அல்ல?

a) சமத்துவத்திற்கான உரிமை
b) மாண்பிற்கான உரிமை
c) சுதந்திரத்திற்கான உரிமை
d) வாழ்வாதாரத்திற்கான உரிமை

3) Choose the wrong matches type :
i) NBCFDC – National Backward classes Finance and Development Council
ii) OBC – Other Backward Classes
iii) NCBC – National Committee for Backward classes
iv) SCDC – Scheduled caste Development Corporation

a) i and ii are correct
b) i and iii are correct
c) iii and iv are correct
d) ii and iii are Correct

3) தவறான இணையைக்‌ கண்டறிக
i) NBCFDC – தேசிய பிற்படுத்தப்பட்டோர்‌ நிதி மற்றும்‌ வளர்ச்சிக்குழு
ii) OBC – பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌
iii) NCBC – பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக்‌ குழு
iv) SCDC – தாழ்த்தப்பட்டோர்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌

a) i மற்றும்‌ ii சரியானவை
b) i மற்றும்‌ iii சரியானவை
c) iii மற்றும்‌ iv சரியானவை
d) ii மற்றும்‌ iii சரியானவை

4)
I) One of the reasons for the non-brahmin movement in South India was that the brahmins took more advantage of modern education and hence secured more government jobs
II) Therefore there were demands for reservation in government jobs and educational institutions
Which of the statements is/are true?

a) I only
b) II only
c) I and II
d) None of the above

4)
I) பிராமணர்கள்‌ நவீன கல்வியினால்‌ அதிக நன்மை அடைந்தனர்‌ அதன்‌ மூலம்‌ அதிகமான அரசு வேலை பெற்றனர்‌ என்பது பிராமணர்‌ அல்லாதோர்‌ இயக்கம்‌ தென்னிந்தியாவில்‌ உருவாக அமைந்தக் காரணங்களில் ஒன்று
II) ஆகையினால்‌, அரசு வேலைகள்‌ மறறும்‌ கல்வி நிறுவனங்களில்‌ இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கைகள் உருவாகின
இவற்றுள்‌ கூற்று சரியானது?

a) I மட்டும்‌
b) II மட்டும்‌
c) I மற்றும்‌ II
d) மேற்கண்ட எதுவுமில்லை

5) Tamil Nadu Backward Classes Commission has been constituted as a permanent body under article?

a) 16 (3)
b) 16 (4)
c) 16 (5)
d) 16 (7)

5) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ ஆணையம்‌, அரசியல் சட்டப்பிரிவு ———— கீழ் நிரந்தர அமைக்கப்பட்டது

a) 16 (3)
b) 16 (4)
c) 16 (5)
d) 16 (7)

6) Which of the following is True about the Rajamannar Committee?
i) Rajamannar committee was constituted in the year 1968
ii) The Committee submitted its report in 1971
iii) The committee was constituted to study the centre-state relation

a) (i) only
b) (ii) only
c) (ii), (iii) only
d) (i), (ii) and (iii)

6) இராஜமன்னார்‌ கமிட்டியில்‌ பின்வருவனவற்றில்‌ எது உண்மை?
i) இராஜமன்னார்‌ குழு 1968 – இல்‌ அமைக்கப்பட்டது
ii) இக்குழு 1971 ல்‌ அதன்‌ பரிந்துரைகளை அளித்தது
iii) இக்குழு ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது

a) (i) மட்டும்‌
b) (ii) மட்டும்‌
c) (ii) மற்றும்‌ (iii) மட்டும்‌
d) (i), (ii) மற்றும்‌ (iii)

7) Match the following judgement with its pairs :
“A class of citizens and if the caste as a whole is socially and educationally backward, reservation can be made in favour of such caste on the ground that it is a socially and educationally backward class of citizens within the meaning of Art. 15 (4)”

a) Periya Karuppan Vs State of Tamil Nadu
b) M.R. Balaji Vs State of Mysore
c) P. Rajendran Vs State of Tamil Nadu
d) U.S.V. Balram Vs State of Andhra Pradesh

7) கீழ்க்கண்ட தீர்ப்பினைப்‌ பொருத்தமான இணையுடன்‌ சோக்க :
“சாதி முழுவதும்‌ சமூக மற்றும்‌ கல்வி நிலைகளில்‌ பிற்பட்டிருந்தால்‌, அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ 15(4) பிரிவின பொருள்‌ வரம்பிற்குட்பட்டு அச்சாதி கல்வி மற்றும்‌ சமூக நிலையில பிற்பட்டுள்ளதெனக்‌ கருதி அதற்கு இடஒதுக்கீடு செய்யலாம்”

a) பெரிய கருப்பன VS தமிழ்நாடு அரசு
b) M.R. பாலாஜி Vs மைசூர்‌ அரசு
c) P. இராஜேந்நதிரன்‌ Vs தமிழ்நாடு அரசு
d) U.S.V. பல்ராம்‌ Vs ஆந்திரப்‌ பிரதேச அரசு

8) Nehru Yuva Kendra Sangathan (NYKS) was launched in?

a) 1970
b) 1971
c) 1972
d) 1973

8) நேரு யுவா கேந்திரா சன்கதன்‌ (NYKS) துவக்கப்பட்ட ஆண்டு

a) 1970
b) 1971
c) 1972
d) 1973

9) Which one of the following is not a trait of the caste system?

a) Division of society into segments
b) Based on a hierarchical system
c) Allows free movements with other layers
d) Based on ascribed status

9) சாதியக்‌ கட்டமைப்பு கூறுகளில்‌ இல்லாதது எது?

a) சமூகத்தில்‌ பல்வேறு பிரிவுகளாக்குதல்‌
b) சாதிய படிநிலையின்‌ மூலாதாரம்‌
c) சாதிய படிநிலையின்‌ வேறுபாடற்ற நிலையை அனுமதிக்கிறது
d) கட்டமைக்கப்பட்ட சமூகப்‌ படிநிலையின்‌ அடிப்படை

10) The Tamil Nadu government has decided to introduce ————% of horizontal reservation for government schools in admission to medicine engineering and other courses?

a) 6.5%
b) 7.3%
c) 7.5%
d) 7.7%

10) தமிழகத்தில்‌ பொறியியல்‌, மருத்துவம்‌ மற்றும்‌ இதர படிப்புகளில்‌ சேர ————% இட ஒதுக்கீடு அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது

a) 6.5%
b) 7.3%
c) 7.5%
d) 7.7%