1) Tamil Nadu Urban Health Care project is implemented with the support of
a) Japan
b) China
c) France
d) America
1) தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் ———— நாட்டு ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது
a) ஜப்பான்
b) சீனா
c) பிரான்ஸ்
d) அமெரிக்கா
2) In which year was the Tamil Nadu Manual workers Act passed?
a) 1982
b) 1985
c) 1992
d) 2000
2) தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
a) 1982
b) 1985
c) 1992
d) 2000
3) Which of the following is not a scheme for higher education under the Adi Dravidar Welfare Department of Tamil Nadu
a) Post Matric Scholarship
b) Ph.D.Scholarship
c) Post Doctoral Fellowship
d) Overseas Scholarship for Post graduate and Research
3) பின்வருவனவற்றுள் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உயர் கல்விக்கான திட்டம் எது அல்ல?
a) பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை
b) முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகை
c) முது முனைவர் உதவித்தொகை
d) முதுகலை மற்றும் ஆராய்ச்சிக்கான வெளிநாட்டு உதவித்தொகை
4) MGNREGS seeks to provide at least ———— days of guaranteed wage employment in a financial year to at least ———— members of every rural household
a) 100 Days, 2 members
b) 150 Days, 2 members
c) 150 Days, 1 member
d) 100 Days, 1 member
4) MGNREGS – திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டிற்கு ———— நாட்கள் வேலையளிப்பு, குடும்பத்தில் குறைந்தபட்சம் ———— உறுப்பினர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது
a) 100 நாட்கள், 2 உறுப்பினர்கள்
b) 150 நாட்கள், 2 உறுப்பினர்கள்
c) 150 நாட்கள், 1 உறுப்பினர்
d) 100 நாட்கள், 1 உறுப்பினர்
5) In the below schemes, which is related to improve the nutritional and health status of the children in the age group 0-6 years
a) Integrated Child Development Scheme
b) National Rural Employment Programme
c) Nutrition Programme
d) Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme
5) பின்வரும் திட்டங்களில் எது 0 – 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பானது?
a) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்
b) தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
c) ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
d) மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்
6) National Anti Doping Agency (NADA) was setup in the year
a) 2007
b) 2005
c) 2011
d) 2012
6) தேசிய ஊக்கமருந்து (NADA) எதிர்ப்பு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு
a) 2007
b) 2005
c) 2011
d) 2012
7) “Work for food” scheme implemented by the Central Government in the year 1977. This program annually provides
I) 10,000 tonne Wheat
II) 60,000 tonne Rice
III) 10 lakhs Agricultural instrument
IV) Rs.10 crore subsidy for marginal labour
a) I, II
b) II, III
c) III, IV
d) IV, I
7) வேலைக்கு உணவுத் திட்டம் மத்திய அரசால் 1977-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டிற்கு கிடைப்பது
I) 10,000 டன் கோதுமையும்
II) 60,000 டன் அரிசியும்
III) 10 இலட்சம் விவசாயக் கருவிகளும்
IV) 10 கோடி விளிம்பு நிலை தொழிலாளருக்கு மானியம்
a) I, II
b) II, III
c) III, IV
d) IV, I
8) Assertion (A) : The prime objective of the government is the overall Development of the tribal community
Reason (R) : Proper and effective implementation of schemes is of paramount importance
a) Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (8) are true and (R) is not the correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false but (R) is true
8) கூற்று (A) : பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கம் ஆகும்.
காரணம் (R) : திட்டங்களை முறையாகவும், திறமையாகவும், செயல்படுத்துவது மிக முக்கியமானது
a) (A) மற்றும் (R) சரி; மேலும் (R), (A)-க்கான சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) சரி; மேலும் (R), (A)-வுக்கான சரியான விளக்கம் அல்ல
c) (A) சரி; ஆனால் (R) தவறு
d) (A) தவறு; ஆனால் (R) சரி
9) Choose the wrong matches
i) Tamilnadu Tourism Development Corporation – 1971
ii) Make in India – 1920
iii) Mid day meal scheme – 2014
iv) Old age pension – 1983
a) Both i and ii
b) Only iii
c) Both iii and iv
d) Both ii and iii
9) கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்படாதவற்றைத் தேர்ந்தடுக்க
i) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – 1971
ii) மேக் இன் இந்தியா திட்டம் – 1920
iii) மதிய உணவுத் திட்டம் – 2014
iv) முதியோர் ஓய்வூதியத் திட்டம் – 1983
a) i மற்றும் ii
b) iii மட்டும்
c) iii மற்றும் iv
d) ii மற்றும் iii
10) Integrated Child Development Services (ICDS) | targeted at children up to the age of ———— years
a) 5 years
b) 6 years
c) 7 years
d) 10 years
10) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் ———— வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்டது
a) 5 வயது
b) 6 வயது
c) 7 வயது
d) 10 வயது