TNPSC Master logo

பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு (PYQ)

Question 1/35

எழுத்து வழக்கில்‌ அமைந்துள்ள வாக்கியங்களைக்‌ கண்டறிக
I) நானும்‌ அவனும்‌ உள்ளே சென்றோம்‌
II) “எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை” என்றான்‌
III) “மிதிவண்டியில அவ்ளோ தூரம்‌ போகலாமா ?”
IV) “ஏன்‌ முடியாது ?”