தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் | TNPSC Questions with Answers [2026]
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
Question
1/80
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
மறை மலையடிகள்
தேவநேயப் பாவாணர்
வானவ மாமலை
பரிதிமாற்கலைஞர்
Report
Reset
View All
Previous
Next