Sentence Translation | TNPSC Questions with Answers [2026]
SENTENCE TRANSLATION
Question
1/40
Choose the correct Tamil translation for the given English sentence:
He had finished the work before they arrived.
அவர்கள் வந்த பிறகு வேலை முடிக்கப்பட்டது.
அவர்கள் வருவதற்கு முன்னே அவன் வேலை முடித்துவிட்டான்.
அவன் வேலை இன்னும் முடியவில்லை.
அவர்கள் வந்தபின் வேலை தொடங்கப்பட்டது.
Report
Reset
View All
Previous
Next