1) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
a) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு
b) தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு
c) நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு
d) பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு
2) அகசரவரிசைப்படி சொற்களை சீர் செய்க :
a) வைகுதல் வைகறை வைகலும் வைகல்
b) வைகறை வைகுதல் வைகல் வைகலும்
c) வைகலும் வைகல் வைகுதல் வைகறை
d) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
3) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
a) குமுதம், குயில், குவளை, குறவன்
b) குயில், குவளை, குமுதம், குறவன்
c) குறவன், குமுதம், குயில், குவளை
d) குவளை, குறவன், குயில், குமுதம்
4) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
a) தரங்கம், தையல், திட்பம், தோடு
b) தையல், தோடு, திட்பம், தரங்கம்
c) தரங்கம், திட்பம், தையல், தோடு
d) தரங்கம், தையல், தோடு, திட்டம்
5) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
a) வீண், வீழ்ச்சி, வீடு, வீதி
b) வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
c) வீழ்ச்சி, வீண், வீதி, வீடு
d) வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்
6) அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
a) வைதல், வேண்டல், விதித்தல், வாழ்த்தல்
b) வேண்டல், வைதல், வாழ்த்தல், விதித்தல்
c) விதித்தல், வாழ்த்தல், வைதல், வேண்டல்
d) வாழ்த்தல், விதித்தல், வேண்டல், வைதல்
7) அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
a) கிடங்கு, கொண்டல், காந்தள், காண்டம்
b) கொண்டல், கிடங்கு, காண்டம், காந்தள்
c) காந்தள், காண்டம், கொண்டல், கிடங்கு
d) காண்டம், காந்தள், கிடங்கு, கொண்டல்
8) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
a) நுளம்பு நுழைபுலம் நுவலுதல் நுதல்
b) நுதல் நுவலுதல் நுழைபுலம் நுளம்பு
c) நுவலுதல் நுதல் நுளம்பு நுழைபுலம்
d) நுழைபுலம் நுளம்பு நுதல் நுவலுதல்
9) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
a) காஞ்சி, காதை, கார், கானல்
b) காதை, காஞ்சி, கானல், கார்
c) கார், கானல், காஞ்சி, காதை
d) கானல், கார், காதை, காஞ்சி
10) அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
a) யானை, யாளி, யாழ், யாக்கை
b) யரளி, யானை, யாக்கை, யாழ்
c) யாழ், யாக்கை, யானை, யாளி
d) யாக்கை, யாழ், யாளி, யானை