1) சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக
a) “கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”
b) “கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே”
c) “களிப்பே களிப்பருளும் சுற்றார்க்கும் கல்லார்க்கும்”
d) “களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்”
2) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்:
a) திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
b) முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
c) இழப்பு நிகழ்வதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
d) குறத்திப் பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
3) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
a) தமிழல் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
b) தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
c) தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
d) தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதி மிகு பண்பாகும்
4) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் :
a) நீர்வழிப்படூஉம் ஆருயிர் முறைவழிப்படூஉம் புனைபோல்
b) ஆருயிர் முறைவழிப்படூஉம் நீர்வழிப்படூஉம் புனைபோல்
c) முறைவழிப்படூஉம் ஆருயிர் புனைபோல் நீர்வழிப்படூஉம்
d) நீர்வழிப்படூஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப்டூஉம்
5) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
a) உருவம் மொழி பெறுவதற்கு முன் உலகில் இசைபிறந்து விட்ட தென்பர்
b) உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்து விட்ட தென்பர்
c) இசை பிறந்து விட்ட பின் உலகில் மொழி உருவம் பெற்றது
d) மொழி உருவம் உலகில் பெறுவதற்கு பின் இசை பிறந்து விட்ட தென்பர்
6) சொற்களை ஒழுங்கு படுத்தி சொற்றொடராக்குதல்
a) மலர் தலை உலகம் மன்னன் உயிர்த்தே
b) மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
c) உலகம் மன்னன் மலர் தலை உயிர்த்தே
d) உயிர்த்தே மன்னன் மலர்தலை உலகம்
7) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:
a) ஆதி காவியமென எண்ணப்படுவது வடமொழியில் வால்மீகி இராமாயணம்
b) வடமொழியில் வால்மீகி இராமாயணம் ஆதி காவியமென எண்ணப்படுவது
c) வடமொழியில் ஆதிகாவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம்
d) காவியமென எண்ணப்படுவது வடமொழியில் ஆதி வால்மீகி இராமாயணம்
8) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
a) பரிசில் கண்டு பாரியை பாடிய கபிலர் பெற்றார்
b) பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசில்
c) கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை
d) கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
9) வரிசைப்படுத்துக:
a) மிளகு, சுக்கு, திப்பிலி, திரிகடுகம்
b) திப்பிலி, மிளகு, சுக்கு, திரிகடுகம்
c) திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி
d) திப்பிலி, சுக்கு, மிளகு, திரிகடுகம்
10) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
a) பொழுது சேவல் விழித்தான் கண் கூவி விடிந்து
b) பொழுது சேவல் கூவி விடிந்து கண் விழித்தான்
c) சேவல் கூவி பொழுது விடிந்து விழித்தான் கண்
d) சேவல் கூவி பொழுது விடிந்து கண் விழித்தான்