1) “எக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது”?
a) சனி
b) புதன்
c) வியாழன்
d) வெள்ளி
2) கோடிட்ட இடத்தை நிரப்புக:
‘ஞால்’ என்பதற்கு ———— என்பது பொருள்
a) தொங்குதல்
b) ஞாலம்
c) தொடங்குதல்
d) வாழுதல்
3) அசுவினி முதலான இருபத்தேழு மீன்களுக்கு பண்டைத்தமிழர் ———— என்று பெயரிட்டனர்
a) நாள்மீன்
b) கோள்மீன்
c) வெள்ளி
d) புதன்
4) ‘உலகம் உருண்டை’ என்ற கருத்து எவ்வறிவியலின் பாற்படும்?
a) விண்ணியலறிவு
b) பொறியியல் அறிவு
c) மண்ணியல் அறிவு
d) அணுவியல் அறிவு
5) தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ்
a) தமிழர் நேசன்
b) அமுதசுரபி
c) கலைமகள்
d) பாரதமணி
6) உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
a) கலீலியோ
b) நிகோலஸ்கிராப்ஸ்
c) சி.வி.இராமன்
d) தாமஸ் ஆல்வா எடிசன்
7) உலகம் உருண்டையானது என்ற அறிவியல் சிந்தனை கொண்ட திருக்குறள்
a) சுழன்றும் ஏர்பின்னது உலகம்
b) ஆதிபகவன் முதற்றே உலகு
c) உலகந் தழீஇயது ஒட்பம்
d) எவ்வதுறைவது உலகம்
8) “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என கரும்பைப் பிழியும் எந்திரம் பற்றிக் கூறும் நூல்
a) நற்றிணை
b) பதிற்றுப் பத்து
c) பரிபாடல்
d) கலித்தொகை
9) ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
a) இராமர்
b) ரோமர்
c) ஆட்டோ டியட்டர்ஸ்
d) டெஸ்கார்ட்டெஸ்
10) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” என்று கூறியவர்
a) சேக்கிழார்
b) திருவள்ளுவர்
c) கம்பர்
d) ஒளவை