நூலகம்‌ பற்றிய செய்திகள்‌ (PYQ)

1) இந்திய நூலகத்‌ தந்‌தை எனப்‌ போற்றப்படுகிறவர்‌

a) உ.வே. சாமிநாத அய்யர்‌
b) மாயூரம்‌ வேதநாயகம்‌ பிள்ளை
c) சீர்காழி, இரா. அரங்கநாதன்‌
d) தஞ்சை வர்ணன்‌

2) இந்தியாவில்‌ உள்ள நூலகங்களில்‌ முதன்மையானது?

a) சரசுவதி மகால்‌
b) கன்னிமாரா நூலகம்‌
c) கொல்கத்தா தேசிய நூலகம்‌
d) தேவநேயப்‌ பாவாணர்‌ நூலகம்‌

3) களிமண்‌ பலகைகளில்‌ எழுதப்பட்ட நூல்களின்‌ தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?

a) ஆம்பூர்
b) நிப்பூர்‌
c) மேப்பூர்‌
d) அரியலூர்‌

4) “சரசுவதி பண்டாரம்‌” என அழைக்கப்படுவது

a) தமிழ்‌ நூல்‌
b) பிற நூல்‌
c) புத்தக சாலை
d) பாடல்‌ வகை

5) முதன்‌ முதலாக மக்களுக்காக (பொது) நூல்‌ நிலையங்களை அமைத்த நாடு

a) கிரீஸ்‌
b) ரோம்‌
c) இத்தாலி
d) ஏதென்ஸ்‌

6) ஆசியாவிலேயே மிகப்‌ பழமையான நூலகம்‌ என்ற புகழுக்குரிய நூலகத்தைக்‌ குறிப்பிடு

a) பெய்ஜிங்‌ நூலகம்‌
b) தஞ்சை சரசுவதி மகால்‌ நூலகம்‌
c) தேகிய நூலகம்‌ – கொல்கத்தா
d) கன்னிமரா நூலகம்‌

7) நூலக விதிகளை உருவாக்கியவரைக்‌ குறிப்பிடுக

a) முனைவர்‌ இரா. அரங்கநாதன்‌
b) அண்ணல்‌. அம்பேத்கர்‌
c) அறிஞர்‌ அண்ணா
d) லாவோட்சு

8) இந்தியாவில்‌ வெளியிடப்படும்‌ புத்தகங்கள்‌, நாளிதழ்கள்‌, பருவ இதழ்கள்‌ ஆகியவற்றின்‌ ஒரு பிரதி எங்கு பாதுகாக்கப்படுகிறது?

a) நடுவண்‌ நூலகம்‌
b) கன்னிமாரா நூலகம்‌
c) தேசிய நூலகம்‌
d) ஆவணக்‌ காப்பகம்‌

9) கன்னிமாரா நூலகம்‌ அமைந்துள்ள இடம்‌

a) சென்னை அண்ணாநகர்‌
b) சென்னை எழும்பூர்‌
c) சென்னை கோட்டூர்புரம்‌
d) சென்னை கோயம்பேடு

10) தேசிய நூலக நாளைத்‌ தேர்வு செய்க

a) ஆகஸ்டு ஒன்பதாம்‌ நாள்‌
b) ஆகஸ்டு பத்‌தொன்பதாம்‌ நாள்‌
c) ஆகஸ்டு ஒன்றாம்‌ நாள்‌
d) டிசம்பர்‌ பதினைந்தாம்‌ நாள்‌