1) A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work ? (in days)
A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் ? (நாட்களில்)
a) 18
b) 24
c) 28
d) 30
2) 210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day ?
210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
a) 156 men / ஆண்கள்
b) 162 men / ஆண்கள்
c) 168 men / ஆண்கள்
d) 172 men / ஆண்கள்
3) If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ———— days.
5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை ———— நாட்களில் செய்து முடிப்பர்
a) 5
b) 10
c) 50
d) 55
4) A and B together can complete in 12 days, B and C together can complete in 15 days, C and A together can complete in 20 days A, B and C together can complete in ———— days
A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர் B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்
a) 10
b) 12
c) 14
d) 15
5) If 9 Spiders make 9 webs in 9 days, then 1 spider will make 1 web in how many days?
9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?
a) 1
b) 9
c) 18
d) 12
6) A can complete a work in 12 days. B can complete a work in 20 days. A and B together work for 3 days after that A left work. B can complete the remaining work in ———— days
A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார், A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்த பின் A சென்று விட்டார் மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்
a) 9
b) 11
c) 12
d) 13
7) A and B can together finish a work in 30 days. They worked for it for 20 days and then B left. If the remaining work was done by A alone in 20 more days, A alone can finish the total work in (in days)
A மற்றும் B இணைந்து ஓர் வேலையை 30 நாட்களில் செய்வர். 20 நாட்கள் இருவரும் இணைந்து வேலை செய்த பின்பு B வேலையிலிருந்து விலகி விட்டார். மீதமுள்ள வேலையை A, மட்டும் 20 நாட்கள், செய்தார் எனில் முழு வேலையை A மட்டும் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் (நாட்களில்)
a) 48
b) 50
c) 54
d) 60
8) X and Y and Z can independently complete a piece of work in 6 hours, 4 hours and 12 hours respectively. If they work together, how much time will they take to complete that piece of work? (in hours)
X, Y, Z தனித்தனியே ஒரு வேலையை முடிக்க 6 மணி நேரம், 4 மணி நேரம், 12 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வர்? (மணி நேரம்)
a) 3
b) 5
c) 6
d) 2
9) 7 men can complete a work in 52 days. In how many days will 26 men finish the same work?
7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 26 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
a) 14
b) 35
c) 28
d) 26
10) If 4 men or 6 boys can finish a piece of work in 20 days, in how many days can 6 men and 11 boys finish it?
4 ஆண்கள் அல்லது 6 பையன்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பார்கள். அவ்வேளையை 6 ஆண்கள் மற்றும் 11 பையன்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
a) 5
b) 6
c) 7
d) 8