1) The Human Development Index (HDI) does not take into account the following dimension in its calculation is
a) Gender Ratio
b) Health Level
c) Education Level
d) Income Level
1) மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை
a) பாலின விகிதம்
b) உடல் நலம்
c) கல்வி
d) வருமானம்
2) As per the Human Development Report of 2021 – 2022, India’s HDI was ———— and ranked ————
a) 0.633 and 132
b) 0.678 and 123
௦) 0.633 and 123
d) 0.623 and 132
2) 2021-2022 ஆம் ஆண்டின் மனித முன்னேற்ற அறிக்கையின் படி இந்தியாவின் மனித முன்னேற்ற குறியீடு ———— மற்றும் அதன் தரவரிசை ———— ஆகும்
a) 0.633 மற்றும் 132
b) 0.678 மற்றும் 123
௦) 0.633 மற்றும் 123
d) 0.623 மற்றும் 132
3) In 2017 ———— district was a top rank in Gender Inequality Index of Tamilnadu
a) Chennai
b) Namakkal
c) Nilagiri
d) Vellore
3) 2017 ஆம் ஆண்டு ———— மாவட்டம் பாலின சமத்துவமின்மை குறியீட்டில் தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருந்தது
a) சென்னை
b) நாமக்கல்
c) நீலகிரி
d) வேலூர்
4) As per the 2011 census, the Sex Ratio in India was
a) 927
b) 972
c) 940
d) 964
4) 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் பாலின விகிதம்
a) 927
b) 972
c) 940
d) 964
5) Inter – generational equality is ensured by
a) Industrial progress
b) Economic development
c) Sustainable development
d) Economic growth
5) பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது
a) தொழிற்துறை முன்னேற்றம்
b) பொருளாதார மேம்பாடு
c) நிலையான மேம்பாடு
d) பொருளாதார வளர்ச்சி
6) Human Development Index measures the average achievement in basic dimensions of human development
I) A long and healthy life as measured by life expectancy at birth
II) Productivity as measured by energy requirements
III) Knowledge as measured by the adult literacy rate
IV) A decent standard of living as measured by GDP per capita
a) I, II and IV
b) II, III and IV
c) I, III and IV
d) I, II and III
6) மனித வளர்ச்சிக் குறியீடு மனித வளர்ச்சியின் அடிப்படை பரிமாணங்களில் சராசரி சாதனையை அளவிடுகிறது
I) பிறக்கும்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்தால் அளவிடப்படும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
II) ஆற்றல் தேவைகளால் அளவிடப்படும் உற்பத்தித்திறன்
III) வயது வந்தோருக்கான கல்வியறிவு விகிதத்தால் அளவிடப்படும் அறிவு
IV) தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் கெளரவமான வாழ்க்கைத் தரம்
a) I, II மற்றும் IV
b) II, III மற்றும் IV
c) I, III மற்றும் IV
d) I, II மற்றும் III
7) ———— district is not a district with low human development Index in Tamil Nadu
a) Theni
b) Nagapattinam
c) Perambalur
d) Ariyalur
7) தமிழகத்தின் ———— மாவட்டம் மிகக் குறைந்த மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இல்லை
a) தேனி
b) நாகப்பட்டினம்
c) பெரம்பலூர்
d) அரியலூர்
8) The concept of ———— concentrates on deprivation in longlively knowledge and a decent living standard of human life
a) Gender Inequality Index (GIl)
b) Human Poverty Index (HPI)
c) Gender Development Index
d) Human Resource Index
8) ———— என்ற கருத்து நீண்ட வாழும் காலம், அறிவு மற்றும் மனித வாழ்க்கையின் கெளரவமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள இழப்பில் கவனம் செலுத்துகிறது
a) பாலின சமத்துவமின்மை
b) மனித வறுமை குறியீடு
c) பாலின வளர்ச்சி குறியீடு
d) மனித வள குறியீடு
9) Match correctly the Socio Economic indicators of Tamil Nadu and their corresponding contribution as per 2011 census: [Economic Indicators – Tamil Nadu (2011 Census)]
A) Decaded Growth rate – 1) 48.40
B) Sex ratio – 2) 946
C) Child 0-6 years – 3) 996
D) Urban Population – 4) 15.61
a) A-3, B-2, C-1, D-4
b) A-4, B-1, C-3, D-2
c) A-4, B-3, C-2, D-1
d) A-4, B-2, C-3, D-1
9) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரக் குறியீட்டையும் அவற்றின் பங்களிப்பையும் சரியாகப் பொருத்தவும் [பொருளாதார குறியீடு – தமிழ்நாடு (2011 கணக்கெடுப்பு)]
A) பத்தாண்டு வளர்ச்சி விகிதம் – 1) 48.40
B) பாலின விகிதம் – 2) 946
C) குழந்தை (0-6) ஆண்டுகள் – 3) 996
D) நகர்புற மக்கள் தொகை – 4) 15.61
a) A-3, B-2, C-1, D-4
b) A-4, B-1, C-3, D-2
c) A-4, B-3, C-2, D-1
d) A-4, B-2, C-3, D-1
10) Match correctly the States with their achievement of sustainable development goal
A) Tamil Nadu – 1) Gender equality
B) Chattisgarh – 2) Zero hunger
C) Kerala – 3) No poverty
D) Odisha – 4) Climate Action
a) A-3, B-1, C-2, D-4
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-4, C-1, D-3
10) மாநிலங்களை அவற்றின் நீடித்த வளர்ச்சிக் குறிக்கோள்களரின் சாதனையைக் கொண்டு பொருத்துக
A) தமிழ்நாடு – 1) பாலின சமத்துவம்
B) சத்தீஸ்கர் – 2) பூஜ்ஜிய பசி / பட்டினியில்லா நிலை
C) கேரளா – 3) வறுமையின்மை
D) ஒடிசா – 4) பருவநிலை நடவடிக்கை
a) A-3, B-1, C-2, D-4
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-4, C-1, D-3