Education and Health Systems in TamilNadu (PYQ)

1) Which is / are true of the following?
i) In 2005 the World Bank approved the TamilNadu Health System Project
ii) The total cost of the project is Rs. 597.15 crores
iii)The involvement of the World Bank is extremely advantages

a) (i) and (ii) only
b) (i) and (iii) only
c) (i) only
d) (i), (ii) and (iii)

1) கீழ்க்காண்பவற்றுள்‌ எது உண்மை யாது? அல்லது எவை உண்மையானவை?
i) 2005 இல் உலக வங்கி தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்திற்கு ஒப்புதலளித்தது
ii) இத்திட்டத்தின்‌ மொத்த செலவு தொகை ரூ597.15 கோடி
iii) உலக வங்கியின்‌ ஈடுபாடு அதிகளவு பயனுள்ளதாக உள்ளது

a) (i) மற்றும்‌ (ii) மட்டும்‌
b) (i) மற்றும்‌ (iii) மட்டும்‌
c) (i) மட்டும்‌
d) (i), (ii) மற்றும்‌ (iii) அனைத்தம்‌

2) Choose the correct statement
Tamil Nadu High Education Assurance Scheme 2022 provides
i) Financial assistance to the girls
ii) Financial assistance to the boys and girls
iii) Financial assistance to the third gender
iv) Financial assistance to the parents

a) (i) and (iv)
b) (ii) and (iv)
c) (i) only
d) (ii) only

2) சரியான அறிக்கைகளைத்‌ தேர்வு செய்க
தமிழ்நாடு உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌ 2022 வழங்குகிறது
i) மாணவிகளுக்கு நிதி உதவி
ii) மாணவர்‌ மாணவியருக்கு நிதியுதவி
iii) மூன்றாம்‌ பாலினத்தவர்களுக்கு நிதியுதவி
iv) பெற்றோருக்கு நிதியுதவி

a) (i) மற்றும்‌ (iv)
b) (ii) மற்றும்‌ (iv)
c) (i) மட்டும்‌
d) (ii) மட்டும்‌

3) ———— is to accelerate the sanitation coverage in rural areas so as to comprehensively cover the rural community

a) Nirmal Bharat Abhiyan
b) National Rural Health Mission
c) Accelerated Rural Water Supply Programme
d) Pradhan Mantri Grammadoya Yojana

3) ———— என்பது கிராமப்புற மக்களை விரிவான முறையில்‌ உள்ளடக்கிய, கிராமப்புற சுகாதார வசதியை விரைவுப்படுத்தும்‌ ஒரு திட்டமாகும்‌

a) நிர்மல்‌ பாரத்‌ அபியான்‌
b) தேசிய ஊரக சுகாதாரத்‌ திட்டம்‌
c) சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர்‌ கிராமங்களுக்கு வழங்கும்‌ திட்டம்‌
d) பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா

4) National Tobacco Control Programme is implemented in TamilNadu, since

a) 2005
b) 2006
c) 2007
d) 2008

4) தேசியப்‌ புகையிலைக்‌ கட்டுப்பாட்டு திட்டம்‌, தமிழகத்தில்‌ எந்த ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது?

a) 2005
b) 2006
c) 2007
d) 2008

5) A viral vector vaccine produced by serum Institute of India, to fight against Covid – 19 infection is

a) Covaxin
b) Covishield
c) Corbevax
d) Sputnik – v

5) இந்திய சீரம்‌ நிறுவனத்தினால்‌ தயாரிக்கப்பட்ட கோவிட்‌ – 19 தொற்றுக்கு எதிராகச்‌ செயல்படும்‌ ஒரு வைரஸ்‌ கடத்தி தடுப்பூசி எது?

a) கோவாக்சின்‌
b) கோவிஷீல்டு
c) கோர்பவேக்ஸ்‌
d) ஸ்புட்நிக்‌ – v

6) Name the plant developed for an innovative new – volume fixed model for biogas production by the Vivekananda Kendra of Tamil Nadu

a) Shakthi Surabhi
b) Shakthi TamilNadu
c) Shakthi India
d) Waste to energy

6) தமிழக விவேகானந்தா கேந்திராவின்‌ புதிய முறை உயிரி வாயுவினை உற்பத்தி செய்யும்‌ மாதிரி சாதனமானது ———— என்று அழைக்கப்படுகிறது

a) சக்தி சுரபி
b) சக்தி தமிழ்நாடு
c) சக்தி இந்தியா
d) சுழிவில்‌ இருந்து ஆற்றல்‌

7) Who among the following is/are the beneficiaries of the ‘Education at Home’ Scheme launched by the government of Tamil Nadu?
i) Students studying in Class XI to XII
ii) Students studying in Class IX to X
iii) Students studying in Class I to VIII
iv) Students studying in Pre School

a) (i) only
b) (i) and (iii) only
c) (iii) only
d) (iv) only

7) கீழ்க்காண்பனவற்றுள்‌ தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம்‌ தேடிக்‌ கல்வி திட்டத்தின்‌ பயனாளிகள்‌ யாவர்‌?
i) பதினொன்று முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள்‌
ii) ஒன்பது முதல்‌ பத்தாம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்கள
iii) ஒன்று முதல்‌ எட்டாம்‌ வகுப்புவரை படிக்கும்‌ மாண்வர்கள
iv) மழலையர்‌ பள்ளியில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌

a) (i) மட்டும்‌
b) (i) மற்றும்‌ (iii) மட்டும்‌
c) (iii) மட்டும்‌
d) (iv) மட்டும்‌

8) How many features of the immunisation programme issued by the Central Government of India on 19th March 2020 are being actively followed by the Government of TamilNadu?

a) 6
b) 9
c) 10
d) 12

8) இந்தியாவில்‌ மத்திய அரசாங்கத்தில்‌ 19 மார்ச்‌ 2020 அன்று வெளியிட்ட, எத்தனை நோய்த்‌ தடுப்பு வழிமுறைகளைத்‌ தமிழக அரசு தீவிரமாகப்‌ பின்பற்றி வருகிறது?

a) 6
b) 9
c) 10
d) 12

9) The aim of Operation Digital Board (OBD) is

a) To provide two smart classrooms for every secondary schools in all states by March 2023
b) To stop smart classrooms in all states
c) To provide smart classrooms by March 2025
d) To provide two smart classrooms in colleges

9) ஆபரேஷன்‌ டிஜிட்டல்‌ போர்டு இன்‌ நோக்கம்‌

a) நாட்டின்‌ அனைத்து மாநிலங்களிலும்‌ உள்ள மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தலா இரண்டு ஸ்மார்ட்‌ வகுப்பறைகளை மார்ச்‌ 2023க்குள்‌ உருவாக்குதல்‌
b) அனைத்து மாநிலங்களிலும்‌ ஸ்மார்ட்‌ வகுப்பறைகளை தடுத்தல்‌
c) மார்ச்‌ 2025க்கு ஸ்மார்ட்‌ வகுப்பறைகளை உருவாக்குதல்‌
d) அனைத்து கல்லூரிகளிலும்‌ ஸ்மார்ட்‌ வகுப்பறைகளை உருவாக்குதல்‌

10) B.M.Birla Planetarium, Periyar Science and Technology is located in

a) Thanjavur
b) Madurai
c) Dindigul
d) Chennai

10) பெரியார்‌ அறிவியல்‌ தொழில்நுட்ப மைய பி.எம்‌.பிர்லா கோளரங்கம்‌ அமைந்துள்ள இடம்‌

a) தஞ்சாவூர்‌
b) மதுரை
c) திண்டுக்கல்‌
d) சென்னை