Geography of TamilNadu and its impact on Economic Growth (PYQ)

1) On the basis of the recommendations of the Ford Foundation, the Government of India introduced IADP in connection with the Green Revolution in 1960 in Seven districts were selected from 7 States out of the following 4 States. Which state wasn’t selected for rice production?

a) Tamil Nadu
b) Uttar Pradesh
c) Andhra Pradesh
d) Madhya Pradesh

1) ஃபோர்டு அறக்கட்டளையின்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ இந்திய அரசாங்கம்‌ 1960இல்‌ பசுமைப்‌ புரட்சியின்‌ தொடர்பாக IADPயை அறிமுகப்படுத்தி, 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி கீழ்க்கண்ட 4 மாநிலங்களுல்‌ எந்த மாநிலம் அரிசி உற்பத்திக்குத்‌ தேர்ந்தெடுக்கப்படவில்லை?

a) தமிழ்நாடு
b) உத்திரப்பிரதேசம்‌
c) ஆந்திரப்பிரதேசம்‌
d) மத்தியப்பிரதேசம்‌

2) National Fossil Wood Park in TamilNadu is located in

a) Villupuram
b) Madurai
c) Tirunelveli
d) Tuticorin

2) தமிழ்நாட்டில்‌ தேசிய தொல்லுயிர்‌ படிம மர பூங்கா இங்கு அமைந்துள்ளது?

a) விழுப்புரம்‌
b) மதுரை
c) திருநெல்வேலி
d) தூத்துக்குடி

3) Match List I to List II and answer using the codes given
A) Recreational Town – 1) Panaji
B) Administrative Town – 2) New Delhi
C) Industrial Town – 3) Jamshedpur
D) Religious Town – 4) Madurai

a) A-2, B-1, C-3, D-4
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-4, C-3, D-1

3) பட்டியல்‌ I ஐ பட்டியல்‌ II உடன்‌ பொருத்துக
கொடுக்கப்பட்ட குறியீடுகளைக்‌ கொண்டு விடையளி
A) பொழுதுபோக்கு நகரம்‌ – 1) பனாஜி
B) நிர்வாக நகரம்‌ – 2) புது டெல்லி
C) தொழில்‌ நகரம்‌ – 3) ஜாம்சட்பூர்‌
D) சமய நகரம்‌ – 4) மதுரை

a) A-2, B-1, C-3, D-4
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-4, C-3, D-1

4) In TamilNadu the knitted garments production is concentrated in

a) Coimbatore
b) Tiruppur
c) Erode
d) Karur

4) தமிழ்நாட்டில்‌ பின்னலாடை உற்பத்தி அதிகம்‌ உள்ள இடம்‌

a) கோயம்புத்தூர்‌
b) திருப்பூர்‌
c) ஈரோடு
d) கரூர்‌

5) ———— district in TamilNadu has the highest population as per 2011 census

a) Erode
b) Coimbatore
c) Chennai
d) Madurai

5) 2011 ஆம்‌ ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில்‌ ———— மாவட்டத்தில்‌ அதிகமான மக்கள்‌ தொகை உள்ளது

a) ஈரோடு
b) கோயம்புத்தூர்‌
c) சென்னை
d) மதுரை

6) Vattaparai waterfall is located in ———— district

a) Kanyakumari
b) Virudhunagar
c) Theni
d) Sivagangai

6) வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ———— மாவட்டம்‌

a) கன்னியாகுமரி
b) விருதுநகர்‌
c) தேனி
d) சிவகங்கை

7) Choose the right answer
Which among the following places does not have a Thermal Station?

a) Tuticorin
b) Ennore
c) Ranipet
d) Mettur

7) சரியான விடையைத்‌ தேர்ந்தெடு
பின்வரும்‌ இடங்களில்‌ எந்த இடத்தில்‌ அனல்மின்‌ நிலையம்‌ இல்லை?

a) தூத்துக்குடி
b) எண்ணூர்‌
c) ராணிப்பேட்டை
d) மேட்டூர்‌

8) Which of the following four major metros are connected under the scheme of Golden Quadrilateral?

a) New Delhi, Hyderabad, Bangalore and Chennai
b) New Delhi, Kolkata, Chennai and Bangalore
c) New Delhi, Kolkata, Chennai and Mumbai
d) New Delhi, Nagpur, Bangalore and Kolkata

8) பின்வருவனவற்றுள்‌ எந்த நான்கு முக்கியபெரு நகரங்கள்‌ தங்க நாற்கரத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இணைக்கப்பட்டுள்ளது?

a) புது டெல்லி, ஹைதராபாத்‌, பெங்களூர்‌ மற்றும்‌ சென்னை
b) புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும்‌ பெங்களூர்‌
c) புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும்‌ மும்பை
d) புது டெல்லி, நாக்பூர்‌, பெங்களூர்‌ மற்றும்‌ கொல்கத்தா

9) TamilNadu has a coastline of ———— km

a) 656
b) 1076
c) 1254
d) 1300

9) தமிழ்நாடு ———— கி.மீ கடற்கரைப்‌ பகுதியைக்‌ கொண்டிருக்கிறது

a) 656
b) 1076
c) 1254
d) 1300

10) Which pair of districts and waterfall is not correctly paired?

a) Dharmapuri – Hogenakkal
b) Erode – Agaya Gangai
c) Theni – Kumbakarai
d) Coimbatore – Siruvani

10) பின்வருவனவற்றுள்‌ குறிப்பிடப்படும்‌ மாவட்டம்‌ மற்றும்‌ நீர்வீழ்ச்சிக்கான எந்த இணை சரியாகப்‌ பொருத்தப்படவில்லை?

a) தர்மபுரி – ஒகேனக்கல்‌
b) ஈரோடு – ஆகாய கங்கை
c) தேனி – கும்பக்கரை
d) கோயம்புத்தூர்‌ – சிறுவாணி