Achievements of Tamil Nadu in Various Fields (PYQ)

1) “Perarignar Anna Award” for the year 2021 was awarded to

a) Nanjil Sampath
b) Bharathi Krishna Kumar
c) Dr.M.Rajendran
d) Suki Sivam

1) 2021ம்‌ ஆண்டிற்காக “பேரறிஞர்‌ அண்ணா விருது” யாருக்கு வழங்கப்பட்டது ?

a) நாஞ்சில்‌ சம்பத்‌
b) பாரதி கிருஷ்ண குமார்‌
c) டாக்டர்‌. மு.ராஜேந்திரன்‌
d) சுகி சிவம்‌

2) The Avvaiyar Award of Government of TamilNadu for the year 2022 was given to

a) Tmt. B.Lakshmi Devi
b) Tmt. Girija Kumarbabu
c) Tmt. Petchiammal
d) Tmt.Ezhilarasi

2) 2022 ஆண்டிற்கான தமிழக அரசின்‌ அவ்வையார்‌ விருது ———— அவர்களுக்கு வழங்கப்பட்டது

a) திருமதி.பி. லஷ்மி தேவி
b) திருமதி. கிரிஜா குமாரபாபு
c) திருமதி. பேச்சியம்மாள்‌
d) திருமதி எழிலரசி

3) Kaya Kalp award is related to which field ?

a) Education
b) Public Health care
c) Sports
d) Yoga

3) காய கல்ப்‌ விருது எந்தத்‌ துறையுடன்‌ தொடர்புடையது ?

a) கல்வி
b) பொது சுகாதாரம்‌
c) விளையாட்டு
d) யோகா

4) Gram Panchayat Development Plan Award was introduced during the year

a) 2016
b) 2017
c) 2018
d) 2019

4) கிராம்‌ பஞ்சாயத்து “வளர்ச்சி திட்ட” விருது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

a) 2016
b) 2017
c) 2018
d) 2019

5) The Padma Vibushan in the field of Arts for the year 2021 was awarded to ———— in Tamil Nadu

a) Narayan Devnath
b) K.S.Chitra
c) Bombay Jayashree
d) S.P.Balasubrahmanyam

5) கலைத்துறையில்‌ சாதனைகள்‌ செய்தமைக்காக, 2021 ஆம்‌ ஆண்டிற்கான, தமிழ்நாட்டில்‌ பத்ம விபூஷன்‌ விருது பெற்றவர்‌ யார்‌ ?

a) நாராயண்‌ தேவ்நாத்‌
b) கே.எஸ்‌.சித்ரா
c) பாம்பே ஜெயஸ்ரீ
d) எஸ்‌.பி.பாலசுப்பிரமணியம்‌

6) Kottai Ameer Award for the year 2022 is presented to Thiru J.LMohammed Rafi of ———— district of Tamil nadu

a) Madurai
b) Coimbatore
c) Tiruppur
d) Sivagangai

6) கோட்டை அமீர்‌ விருது 2022 ஆண்டில்‌ திரு.ஜே.முகமது ரஃபி பெற்றார்‌. இவர்‌ ———— மாவட்டத்தைச்‌ சார்ந்தவர்‌

a) மதுரை
b) கோயம்புத்தூர்‌
c) திருப்பூர்‌
d) சிவகங்கை

7) TamilNadu Police Museum is located at

a) Saidapet
b) Triplicane
c) Egmore
d) Tambaram

7) தமிழ்நாடு காவலர்‌ அருங்காட்சியகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

a) சைதாப்பேட்டை
b) திருவல்லிக்கேணி
c) எழும்பூர்‌
d) தாம்பரம்‌

8) Which among the following institutions secured no.1 overall rank according to the National institutional ranking framework ?

a) IIT, Madras
b) IISC, Bangalore
c) AIIMS, Delhi
d) IIT, Bombay

8) பின்வரும்‌ நிறுவனங்களில்‌ எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின்‌ படி ஒட்டுமொத்த தரவரிசையில்‌ முதலிடத்தைப்‌ பெற்றது ?

a) IIT, சென்னை
b) IISC, பெங்களூர்‌
c) AIIMS, டெல்லி
d) IIT, மும்பை

9) According to Indian Tourism Statistics 2022, which tourist place is most visited by Foreign tourists ?

a) Taj Mahal
b) Status of Unity
c) Mahabalipuram
d) Varanasi

9) இந்திய சுற்றுலா புள்ளி விவரம்‌ 2022 ன்‌ படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால்‌ அதிக அளவில்‌ சுற்றி பார்க்கப்படும்‌ சுற்றுலா தளம்

a) தாஜ்‌ மஹால்‌
b) ஸ்டேட்சு ஆப்‌ யுணைட்டி
c) மஹாபலிபுரம்‌
d) வாரனாசி

10) The Government of Tamil Nadu has instituted an award by Name ———— to a person outstanding services to promote communal Harmony

a) Thiruvalluvar Award
b) “Kottai Ameer Communal Harmony Award”
c) Perarignar Anna Award
d) Pavendar Bharathidasan Award

10) மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும்‌ வகையில்‌ சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும்‌ விருது ————

a) திருவள்ளுவர்‌ விருது
b) கோட்டை அமீர்‌ மத நல்லிண விருது
c) பேரறிஞர்‌ அண்ணா விருது
d) பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ விருது