1) Later Vedic period, which division is called Dakshinapatha?
a) Northern India
b) Central India
c) Southern India
d) Out of India
1) வேத காலத்தில் கீழ்க்கண்ட எந்த பிரிவு தட்சிணபாதம் என அழைக்கப்பட்டது?
a) வடஇந்தியா
b) மத்திய இந்தியா
c) தென்னிந்தியா
d) இந்தியாவுக்கு அப்பால்
2) The unit of currency used for trade during Rig-Vedic Period wes
a) Niska
b) Rupee
c) Pagoda
d) Coin
2) ரிக் வேத காலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய அலகு எது?
a) நிஷ்கா
b) ரூபாய்
c) பகோடா
d) காசு
3) In Rigvedic period, warrior art taught to the Princes of olden days are known as
a) Sama Vedam
b) Danur Vedam
c) Adharva Vedam
d) Varuna Vedam
3) ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது?
a) சாம வேதம்
b) தனுர் வேதம்
c) அதர்வ வேதம்
d) வருண வேதம்
4) Who was the author of “Yoga Darsana” ?
a) Gautam Rishi
b) Kannada Rishi
c) Badarayana
d) Patanjali
4) யோக தரிசனம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
a) கௌதம ரிஷி
b) கன்னடா ரிஹி
c) பதராயானா
d) பதஞ்சலி
5) The term ‘Sangrahita’ during Vedic period denotes
a) Chief Revenue Collector
b) Forest Chief
c) Exchequer
d) Chief Accountant
5) வேத காலத்தில் சங்கிரகிதா எனும் சொற்றொடர் குறிப்பது
a) முதன்மை வரி வசூலிப்பர்
b) முதன்மை வனத்துறையர்
c) கருவூலர்
d) முதன்மை கணக்காளர்
6) How many hymns are there in the Rig Veda?
a) 1028
b) 2017
c) 1810
d) 1549
6) ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
a) 1028
b) 2017
c) 1810
d) 1549
7) What is the name of the main collections of Vedic hymns?
a) Upanishads
b) Aranyakas
c) Brahmanas
d) Samhitas
7) வேதப்பாடல்களில் முக்கியத் தொகுப்புகளின் பெயர் என்ன?
a) உபநிடதங்கள்
b) ஆரண்யங்கள்
c) பிராமணங்கள்
d) சங்கிதைகள்
8) Name the terrestrial God of the Rig Veda from the following list
a) Savithri
b) Soma
c) Indra
d) Aswinis
8) கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு நிலம் சார்ந்த கடவுளைக் குறிப்பிடுக
a) சாவித்திரி
b) சோமா
c) இந்திரன்
d) அஸ்வினிகள்
9) In which context is the word ‘Arya’ used in the vedic Period?
a) Caste
b) Religion
c) Apostrophic Word
d) Tribe
9) வேத காலத்தில் எந்த அர்த்தத்தில் ஆரியர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது?
a) ஜாதி
b) மதம்
c) வியக்கத்தக்க வார்த்தை
d) பழங்குடி
10) Bharatha, as a region, was first mentioned in the work of
a) Patanjali
b) Panini
c) Pliny
d) Ptolemy
10) பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்
a) பதஞ்சலி
b) பாணினி
c) பிளினி
d) தாலமி