1) The Reserve Bank of India has the sole right to issue bank notes of all denomination under the Section ———— of RBI Act
a) 22
b) 23
c) 24
d) 26
1) இந்திய மைய வங்கி விதி ————ன் படி மைய வங்கிக்கு எல்லா வகையான பண நோட்டுகளையும் வெளியிடும் தனிப்பெறும் அதிகாரம் உள்ளது
a) 22
b) 23
c) 24
d) 26
2) Consider the following statements
Assertion (A) : RBI raises the interest rates and cash reserve ratio
Reason (R) : To control rise in prices
a) (A) is correct but (R) is wrong
b) (A) is wrong but (R) is correct
c) Both (A) and (R) are wrong
d) (A) and (R) are correct
2) கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க:
கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்துகிறது
காரணம் (R) : விலையேற்றத்தை கட்டுப்படுத்த
a) (A) சரியானது ஆனால் (R) தவறானது
b) (A) தவறானது ஆனால் (R) சரியானது
c) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் தவறானது
d) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரியானது
3) Statement I : The money creation multiplier is equal to the reciprocal of the minimum reserve ratio
Statement II : The banking system as a whole can grant new credit up to an amount of excess reserves
a) Both statements are individually true and statement II is the correct explanation of statement I
b) Both statements are individually true, but statement II is not correct explanation of statement I
c) Statement I is true, but statement II is false
d) Statement I is false, but statement II is true
3) கூற்று I : பண உருவாக்க பெருக்கி என்பது குறைந்த இருப்பு விகிதத்தின் தலைகீழ் விகிதத்திற்கு சமமானது.
கூற்று || : ஒட்டு மொத்த வங்கி அமைப்பானது அதனுடைய அதிகப்படியான இருப்பிற்குள் புதிய கடன்களை வழங்கலாம்
a) இரண்டு கூற்றுகளுமே தனித் தனியே சரியானவை மேலும் கூற்று II கூற்று Iக்கு சரியான விளக்கமாகும்
b) இரண்டு கூற்றுகளுமே தனித் தனியே சரியானவை மேலும் கூற்று II கூற்று I க்கு சரியான விளக்கமல்ல
c) கூற்று I சரியானது, ஆனால் கூற்று II தவறானது
d) கூற்று I தவறானது, ஆனால் கூற்று II சரியானது
4) What is the minimum reserve system of the RBI?
a) ₹300 crores, of which at least ₹200 crores should be in gold
b) ₹500 crores, of which at least ₹300 crores in gold
c) ₹700 crores, of which at least ₹400 crores should be in gold
d) ₹200 crores, of which at least ₹115 crores should be in gold
4) இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச கையிருப்பு என்ன?
a) ரூபாய் 300 கோடி அவற்றில் குறைந்தபட்சம் ரூபாய் 200 கோடி தங்கமாக
b) ரூபாய் 500 கோடி அவற்றில் குறைந்தபட்சம் ரூபாய் 300 கோடி தங்கமாக
c) ரூபாய் 700 கோடி அவற்றில் குறைந்தபட்சம் ரூபாய் 400 கோடி தங்கமாக
d) ரூபாய் 200 கோடி அவற்றில் குறைந்தபட்சம் ரூபாய் 115 கோடி தங்கமாக
5) In which position, India’s largest Bank, the state owned SBI ranks among the top 100 Global banks (2019) ?
a) 95
b) 75
c) 55
d) 45
5) உலகளாவிய சிறந்த 100 வங்கிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வங்கியான பாரத ஸ்டேட் வங்கி எந்த நிலையில் உள்ளது (2019) ?
a) 95
b) 75
c) 55
d) 45
6) Credit creation is the function of
a) Reserve Bank of India
b) Commercial Banks
c) Monetary Authority of India
d) Government of India
6) கடன் உருவாக்கம் என்பது யாருடைய பணி?
a) இந்திய ரிசர்வ் வங்கியின் பணி
b) வணிக வங்கிகளின் பணி
c) இந்திய பண நிர்வாகத்தினரின் பணி
d) இந்திய அரசாங்கத்தின் பணி
7) World’s first Block chain Bond was launched by
a) Reserve Bank of India
b) World Bank
c) Hong Kong Bank
d) State Bank of India
7) உலகின் முதல் Blockchain பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி
a) இந்திய ரிசர்வ் வங்கி
b) உலக வங்கி
c) ஹாங்காங் வங்கி
d) இந்திய ஸ்டேட் வங்கி
8) Which currency is recently added in the currency basket of IMF?
a) Japanese Yen
b) Chinese Yuan
c) Indian Rupee
d) Brazilian Dollar
8) எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMFன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?
a) ஜப்பானின் யென்
b) சைனாவின் யுவான்
c) இந்திய ரூபாய்
d) பிரேசிலியன் டாலர்
9) In India, bank notes of value ₹500 and ₹1000 were withdrawn from on the midnight of
a) 5th November 2016
b) 8th November 2016
c) 10th November 2016
d) 15th November 2016
9) இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நள்ளிரவில் திரும்பப் பெற்ற நாள்
a) 5வது நவம்பர் 2016
b) 8வது நவம்பர் 2016
c) 10வது நவம்பர் 2016
d) 15வது நவம்பர் 2016
10) 14 major banks were nationalised in India in the year
a) 1949
b) 1959
c) 1969
d) 1968
10) இந்தியாவில் 14 முதன்மை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
a) 1949
b) 1959
c) 1969
d) 1968