1) Certain metals like ———— were used as a medium of exchange in ancient times
a) Iron
b) Silver
c) Gold
d) Bronze
1) பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் ————
a) இரும்பு
b) வெள்ளி
c) தங்கம்
d) வெண்கலம்
2) The HeadQuarters of the RBI is at ————
a) Chennai
b) Bangalore
c) Delhi
d) Mumbai
2) இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம்
a) சென்னை
b) பெங்களூரு
c) டெல்லி
d) மும்பை
3) International trade is carried on in terms of ————
a) Pounds
b) Euro
c) American Dollar
d) Yuan
3) சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை
a) பவுண்டு
b) யூரோ
c) அமெரிக்க டாலர்
d) யுவான்
4) The currency of Japan is ————
a) Yuan
b) Yen
c) Dollar
d) Pounds
4) ஐப்பான் நாட்டின் பணம் என்று ———— அமைக்கப்படுகிறது.
a) யுவான்
b) யென்
c) பாலர்
d) பவுண்டு
5) ———— system can be considered as the first form of trade
a) Barter
b) Money
c) Credit Card
d) Debit Card
5) ———— வணிகத்தின் முதல் வடிவம்.
a) பண்டமாற்று
b) பணம்
c) கடன் அட்டை
d) பற்று அட்டை
6) Money supply is divided into ————
a) 3
b) 4
c) 2
d) 5
6) பண விநியோகம் ———— பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
a) 3
b) 4
c) 2
d) 5
7) The first printing press of the RBI was started at ————
a) Calcutta
b) Nassik
c) Surat
d) Aurangabad
7) இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் ————
a) கல்கத்தா
b) நாசிக்
c) சூரத்
d) ஒளரங்கபாத்
8) ———— act as a regulator of the circulation of money.
a) Parliament
b) Finance Commission
c) World Bank
d) RBI
8) பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு ———— க்கு உள்ளது
a) பாராளுமன்றம்
b) நிதி ஆணையம்
c) உலக வங்மி
d) ரிசர்வ் வங்கி
9) The thesis about money by B.R.Ambedkar is ————
a) The total money make over
b) How to use money
c) The problem of rupee and its solution
d) Story of one rupee
9) டாக்டர் பி.ஆர்.அம்பேக்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ————
a) மொத்த பணம் சம்பாதித்தல்
b) எவ்வாறு பணத்தை பயன்படுத்துவது
c) பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்
d) ஒரு ரூபாயின் கதை
10) Write the correct statement.
1) The barter system flourished wherever civilizations thrived.
2) This was the initial form of trade.
a) 1 is correct; 2 is wrong
b) Both 1 and 2 are correct
c) Both 1 and 2 are wrong
d) 1 is wrong; 2 is correct
10) சரியான கூற்றை எழுதுக
1) நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில் பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது
2) இதுவே வணிகத்தின் முதல் வடிவம்
a) 1 சரி 2 தவறு
b) இரண்டும் சரி
c) இரண்டும் தவறு
d) 1 தவறு, 2 சரி