1) Match the following [Finance Commission – Chairman]
A) First FC – 1) K.C.Pant
B) Fourth FC – 2) K.C.Neogy
C) Tenth FC – 3) C.Rangarajan
D) Twelfth FC – 4) PV.Rajmannar
a) 2, 4, 1, 3
b) 1, 3, 2, 4
c) 3, 2, 4, 1
d) 4, 1, 3, 2
1) பொருத்துக
A) முதல் நிதிக்குழு – 1) K.C.பந்த்
B) நான்காவது குழு – 2) K.C.நியோஹி
C) பத்தாவது நிதிக்குழு – 3) C.ரெங்கராஜன்
D) பன்னிரண்டாவது நிதிக்குழு – 4) P.V.ராஜ்மன்னார்
a) 2, 4, 1, 3
b) 1, 3, 2, 4
c) 3, 2, 4, 1
d) 4, 1, 3, 2
2) Who was the Chairman of the First Finance Commission of India?
a) Sri. K.Santhanam
b) Sri. K.C. Neogy
c) Sri. A.K.Chanda
d) Sri. K. Brahmananda Reddy
2) இந்திய முதல் நிதிக் குழுவின் தலைவர் யார்?
a) திரு. கே. சந்தானம்
b) திரு. கே. சி. நியோகி
c) திரு. ஏ. கே. சந்தா
d) திரு. கே. பிரமானந்த ரெட்டி
3) Who is the chairman of the XIV Finance Commission in India?
a) Rudra
b) Alka Dhapkar
c) Y.V.Reddy
d) Rajatarang
3) இந்தியாவில் பதினான்காம் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
a) ருத்ரா
b) அல்கா துப்கார்
c) ஒய்.வி.ரெட்டி
d) ராஜதரங்க்
4) Match the name of the Chairman in List I with the finance commission in List II
A) Nand Kishore Singh – 1) 14th Finance Commission
B) Vijay L. Kelhar – 2) 12th Finance Commission
C) C. Rangarajan – 3) 15th Finance Commission
D) Y.VenugopalReddy – 4) 13th Finance Commission
a) 2, 3, 4, 1
b) 3, 2, 4, 1
c) 4, 3, 2, 1
d) 3, 4, 2, 1
4) பட்டியல் I ல் இருக்கும் தலைவர்களின் பெயர்களை பட்டியல் II ல் இருக்கும் நிதிக் குழுக்களோடு பொருந்தி சரியான விடையைத் தோந்தெடு
A) நந்த் கிஷோர் சிங் – 1) 14வது நிதிக் குழு
B) விஜய் எல். கேல்ஹா் – 2) 12வது நிதிக் குழு
C) சி.ரங்கராஜன் – 3) 15வது நிதிக் குழு
D) ஒய். வேணுகோபால் ரெட்டி – 4) 13வது நிதிக் குழு
a) 2, 3, 4, 1
b) 3, 2, 4, 1
c) 4, 3, 2, 1
d) 3, 4, 2, 1
5) Which of the following is correctly matched?
I) First FinanceCommission – Chairman K. Santhanam
II) Second Finance Commission – Chairman K.C. Neogy
III) Third Finance Commission – Chairman A.K. Chanda
IV) Fourth Finance Commission – Chairman K.Brahman Reddy
a) I
b) II
c) III
d) IV
5) கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I) முதல் நிதிக் குழு – தலைவர் K. சந்தானம்
II) இரண்டாவது நிதிக் குழு – தலைவர் K.C. நியோகி
III) மூன்றாவது நிதிக் குழு – தலைவர் A.K. சந்தா
IV) நான்காவது நிதிக் குழு – தலைவர் K. பிரம்மானந்த ரெட்டி
a) I
b) II
c) III
d) IV
6) The controller of Insurance is at present
a) Finance Secretary
b) Deputy Governor RBI
c) Chairman, GIC
d) Chairman, IRDA
6) தற்போது காப்பீட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி
a) நிதிச் செயலாளர்
b) இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்
c) பொதுக்காப்பீட்டு கழகத்தின் தலைவர்
d) ஐ.ஆர்.டி.ஏ வின் தலைவர்
7) For which purpose is the finance commission appointed?
a) To make recommendation for devolution of non-plan revenue resources
b) To earn foreign exchange resources
c) To recommend measures for profit making public sector enterprises
d) To impose taxes
7) எந்த நோக்கத்திற்காக நிதிக்குழு நியமிக்கப்பட்டது?
a) திட்டம் சாராத வருவாய் ஆதாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரை செய்ய
b) அந்நிய செலாவணியை ஈட்ட
c) பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட பரிந்துரை செய்ய
d) வரி விதிக்க
8) Match the List I with List II and select correct answer using the codes given below:
A) 2nd FinanceCommission – 1) C.Rangarajan
B) 7th FinanceCommission – 2) K.Santhanam
C) 12th FinanceCommission – 3) J.M.Shelat
a) 2, 3, 1
b) 1, 3, 2
c) 3, 1, 2
d) 2, 1, 3
8) பட்டியல் I மற்றும் II ஐ பொருத்தி கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
A) இரண்டாவது நிதிக் குழு – 1) சி.ரங்கராஜன்
B) ஏழாவது நிதிக்குழு – 2) கே.சந்தானம்
C) பன்னிரண்டாவது நிதிக்குழு – 3) ஜே.எம்.சேலெட்
a) 2, 3, 1
b) 1, 3, 2
c) 3, 1, 2
d) 2, 1, 3
9) Which of the following is not the function of the finance commission?
a) To recommend the distribution between union state of the net proceeds of taxes
b) Suggest the principles which govern the grants-in-aid of the States
c) Suggest measures to augment the consolidated fund of a State in order to supplement the resources of the Panchayats and Municipalities.
d) To formulate a plan for the most effective utilisation of the country’s resources
9) கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆணையத்தின் பிரதான செயல்பாடு அல்லாத ஒன்றை குறிப்பிடவும்?
a) வரிகளின் நிகர வருமானத்தினை மத்திய மற்றும் அரசு இடையில் விநியோகிக்க பரிந்துரைப்பது
b) மாநிலங்களுக்கு உதவுவதற்கான மானியங்களை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளை பரிந்துரை செய்வது
c) பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் வளங்களை கூடுதலாக ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க நடவடிக்கைகளை பரிந்துரை செய்வது
d) நாட்டின் வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்தல்
10) Who is the Chairman of the Eleventh Finance Commission of India?
a) K.M.Munshi
b) J.S.Pande
c) A.M.Khusro
d) K.C.Pant
10) இந்தியாவின் பதினோராவது நிதிக்குழுவின் துலைவர் யார்?
a) கேம்.எம்.முன்சி
b) ஜே.எஸ்.பாண்டே
c) ஏ.எம்.குஸ்ரோ
d) கே.சி.பந்த்