1) Match
A) Small scale Industry – 1) Transaction of Money
B) Forest based Industries – 2) Information Technology
C) Services – 3) Paper Industries
D) Banking – 4) Match box works
a) 4, 1, 2, 3
b) 3, 2, 1, 4
c) 1, 2, 3, 4
d) 4, 3, 2, 1
1) பொருத்துக
A) சிறிய அளவிலான தொழிற்சாலை – 1) பண பரிவர்த்தனை
B) காடுசார்ந்த தொழிற்சாலைகள் – 2) தகவல் தொழில்நுட்பம்
C) சேவைகள் – 3) காகிதத் தொழிற்சாலைகள்
D) வங்கி – 4) தீப்பெட்டி தொழிற்சாலை
a) 4, 1, 2, 3
b) 3, 2, 1, 4
c) 1, 2, 3, 4
d) 4, 3, 2, 1
2) The public sector in India owes its origin in the ———— Industrial policy resolution of the Government of India.
a) 1957
b) 1958
c) 1966
d) 1956
2) இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்கு காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ———— ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
a) 1957
b) 1958
c) 1966
d) 1956
3) ———— is governed by a company law and controlled by the Government as principal major shareholders.
a) Private Sector
b) Joint Sector
c) Public Sector
d) None of these
3) ———— நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்
a) தனியார் துறை
b) கூட்டு துறை
c) பொதுத்துறை
d) இவற்றில் எதுவுமில்லை
4) Steel Authority of India Ltd (SAIL) is a ———— industry.
a) Miniratna industry
b) Maharatna industry
c) Navaratna industry
d) None of these
4) இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL) ஒரு ———— நிறுவனமாகும்.
a) மினிரத்னா நிறுவனம்
b) மகாரத்னா நிறுவனம்
c) நவரத்னா நிறுவனம்
d) இவற்றில் எதுவுமில்லை
5) Public sector is on ———— motive.
a) Profit Motive
b) Service Motive
c) Speculative Motive
d) None of these
5) பொதுத்துறை ———— உடையது.
a) இலாப நோக்கம்
b) சேவை நோக்கம்
c) ஊக வணிக நோக்கம்
d) இவற்றில் எதுவுமில்லை
6) Which one of the following is not the indicator of the Socio Economic Development.
a) Black Money
b) Life Expectancy
c) GDP
d) Employment
6) சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை
a) கருப்புப் பணம்
b) ஆயுட்காலம்
c) மொத்த உள்நாட்டு உற்பத்தி
d) வேலைவாய்ப்பு
7) Which of the following is a correct answer
i) The industries which would be exclusively owned by the state are referred to as Schedule-A
ii) The industries in which the private sector could supplement the efforts of the state sector, with the state taking the sole responsibility for starting new units which are specific in Schedule-B
iii) The remaining industries which were in the private sector are not mentioned in Schedule-C.
a) All are correct
b) i and iii are correct
c) i and ii are correct
d) None of these
7) பின்வருவனவற்றுள் எது சரியான விடை
i) அரசுக்கு மட்டுமே சொந்தமான தொழில்கள் அட்டவணை A என குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்கு துணை புரியக்கூடிய தொழில்கள் புதிய அலகுகளை தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக் கொள்வது அட்டவணை B என குறிப்பிடப்படுகின்றன
iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணை C-ல் குறிப்பிடப்படவில்லை
a) அனைத்தும் சரி
b) i மற்றும் iii சரி
c) i மற்றும் ii சரி
d) இவற்றில் ஏதுவுமில்லை
8) The ———— and ———— are allotted their respective roles in promoting the economic welfare of all sections of the community.
a) Self help groups & Entrepreneur
b) Public & Private
c) Investors & Start-up
d) Family & Individual person
8) ———— மற்றும் ———— ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது
a) சுய உதவி குழு மற்றும் சுய தொழில் செய்வோர்
b) பொதுத்துறை மற்றும் தனியார்
c) முதலீட்டாளர் மற்றும் புதிய தொழில் முனைவோர்
d) குடும்பம் மற்றும் தனிநபர்
9) The private sector is on ———— motive.
a) Service
b) Profit
c) Politics
d) Economics
9) தனியார் துறை ———— நோக்கத்தில் செயல்படுகிறது.
a) சேவை
b) இலாப
c) அரசியல்
d) பொருளாதாரம்
10) ———— is the process of social and economic development in a society.
a) Socio-Political Development
b) Socio Economic Growth
c) GDP
d) Socio economic Development
10) ———— என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.
a) சமூக அரசியல் மேம்பாடு
b) சமூக பொருளாதார வளர்ச்சி
c) மொத்த நாட்டு உற்பத்தி
d) சமூக பொாருளாதார மேம்பாடு