1) The bonded labour system was abolished in India from
a) 25th October 1975
b) 25th November 1976
c) 25th November 1977
d) 25th November 1978
1) இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட நாள்
a) 25 அக்டோபர் 1975
b) 25 நவம்பர் 1976
c) 25 நவம்பர் 1977
d) 25 நவம்பர் 1978
2) The 20 – Point Programme was introduced in India is
a) July – 1975
b) July – 1976
c) August – 1975
d) August – 1976
2) இந்தியாவில் 20 அம்சத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
a) ஜூலை – 1975
b) ஜூலை – 1976
c) ஆகஸ்ட் – 1975
d) ஆகஸ்ட் – 1976
3) World Consumer’s Day is celebrated on
a) March 15
b) March 16
c) March 14
d) March 11
3) உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள்
a) மார்ச் 15
b) மார்ச் 16
c) மார்ச் 14
d) மார்ச் 11
4) Match List I with List II and select your answer using the codes given below:
A) Swayamsidha – 1) Training and Employment Programme for Woman
B) STEP – 2) Access to micro credit and promoting micro enterprises
C) Swadhar – 3) To provide holistic and integrated services to woman
D) Swalamban – 4) To provide training skills to woman for self employment
a) 2, 1, 3, 4
b) 1, 2, 3, 4
c) 2, 1, 4, 3
d) 4, 1, 2, 3
4) பட்டியல் I ஐ பட்டியல் II உடன் இணைக்கவும்
A) சுயம்ஸித்தா – 1) பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்
B) STEP – 2) சிறுகடன் மற்றும் சிறுதொழில் முன்னேற்றம்
C) சுவேதர் – 3) பெண்களுக்கான ஒருமைப்பாடு மற்றும் புனிதத்தை தருவது
D) சுவேலம்பன் – 4) பெண்களுக்கு பயிற்சி மற்றும் சுயதொழிலில் புதிய வாய்ப்பு அளிப்பது
a) 2, 1, 3, 4
b) 1, 2, 3, 4
c) 2, 1, 4, 3
d) 4, 1, 2, 3
5) The Public Distribution System serves the purpose of
a) Controlling deflation
b) Supplying essential commodities at lower prices
c) Ensuring equitable distribution of income
d) Controlling public expenditure
5) பொது விநியோக முறை இந்த நோக்கத்திற்கு பயன்படுகிறது
a) பணவாட்டத்தைக் கட்டுப்படுத்த
b) அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க
c) வருவாய் சமப்பகிர்வை உறுதி செய்ய
d) பொதுச் செலவைக் கட்டுப்படுத்த
6) What was the birth rate in India, in the year 2010 ?
a) 7.4 per thousand
b) 22.1 per thousand
c) 10.1 per thousand
d) 8 per thousand
6) 2010 ம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பு வீதம் யாது?
a) ஒரு ஆயிரத்திற்கு 7.4
b) ஒரு ஆயிரத்திற்கு 22.1
c) ஒரு ஆயிரத்திற்கு 10.1
d) ஒரு ஆயிரத்திற்கு 8
7) Match the following
A) Bharat Mela – 1) World’s Largest Public Work Scheme
B) MNREGA – 2) Skill development training
C) Rurban Mission – 3) Joster research and development
D) Atal innovation Mission – 4) To connect border areas
a) 3, 4, 2, 1
b) 4, 2, 1, 3
c) 4, 1, 2, 3
d) 4, 1, 3, 2
7) பொருத்துக:
A) பாரத மேளா – 1) உலகின் பெரிய பொதுப் பணி
B) MNREGA – 2) திறமை வளர்ப்பு பயிற்சி
C) ரூர்பன் மிஷன் – 3) ஐஸ்டர் ஆராய்ச்சி மற்றும் வளர்ப்பு ஊக்குவித்தல்
D) அதல் இன்னோவேஷன் திட்டம் – 4) எல்லை பகுதிகள் இணைத்தல்
a) 3, 4, 2, 1
b) 4, 2, 1, 3
c) 4, 1, 2, 3
d) 4, 1, 3, 2
8) National Policy on Skill Development was formulated by
a) Ministry of Human Resource development
b) Ministry of Labour and Employment
c) Ministry of Finance
d) Ministry of Commerce and Industry
8) திறன் மேம்பாட்டிற்கான தேசிய கொள்கையை உருவாக்கிய அமைச்சகம்
a) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
b) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
c) நிதி அமைச்சகம்
d) வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்
9) What is the aim of Pradhan Mantri Gram – Sadak Yojana?
a) Provide all Weather road connectivity
b) Provide all Weather to Telecommunication connectivity
c) Provide Food Security in all seasons
d) Provide Education to all people.
9) “பிரதம மந்திரி கிராம சடாக் யோஜனா” திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
a) அனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்
b) தொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்
c) அனைத்து பருவ காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்
d) எல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்
10) Which of the following programme aims at the promotion of savings among rural women?
a) Jawahar Rozgar Yojana
b) Pradhanmantri Mahila Yojana
c) Rashtriya Mahila Kosh
d) Mahila Samridhi
10) பின்வருவனவற்றுள் எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்டது?
a) ஜவஹர் ரோஜகர் யோஜ்னா
b) பிரதான் மந்திரி மகிளா யோஜனா
c) ராஷ்ட்ரீய மகிளா கோஷ்
d) மசிளா சம்ரிதி