1) The number of components in a binary solution is ————
a) 2
b) 3
c) 4
d) 5
1) இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ————
a) 2
b) 3
c) 4
d) 5
2) Which of the following is the universal solvent?
a) Acetone
b) Benzene
c) Water
d) Alcohol
2) கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ————
a) அசிட்டோன்
b) பென்சீன்
c) நீர்
d) ஆல்கஹால்
3) A solution in which no more solute can be dissolved in a definite amount of solvent at a given temperature is called
a) Saturated solution
b) Unsaturated solution
c) Supersaturated solution
d) Dilute solution
3) குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் ———— எனப்படும்.
a) தெவிட்டிய கரைசல்
b) தெவிட்டாத கரைசல்
c) அதி தெவிட்டிய கரைசல்
d) நீர்த்த கரைசல்
4) Identify the non aqueous solution.
a) sodium chloride in water
b) glucose in water
c) copper sulphate in water
d) sulphur in carbon-di-sulphide
4) நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
a) நீரில் கரைக்கப்பட்ட உப்பு
b) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
c) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
d) கார்பன் – டை – சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
5) When pressure is increased at constant temperature the solubility of gases in liquid ————
a) No change
b) increases
c) decreases
d) no reaction
5) குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ————
a) மாற்றமில்லை
b) அதிகரிக்கிறது
c) குறைகிறது
d) வினை இல்லை
6) Solubility of NaCl in 100 ml water is 36 g. If 25 g of salt is dissolved in 100 ml of water how much more salt is required for saturation ————
a) 12 g
b) 11 g
c) 16 g
d) 20 g
6) 100 மிலி. நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36கி. 25கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்
a) 12 கி
b) 11 கி
c) 16 கி
d) 20 கி
7) A 25% alcohol solution means
a) 25 ml alcohol in 100 ml of water
b) 25 ml alcohol in 25 ml of water
c) 25 ml alcohol in 75 ml of water
d) 75 ml alcohol in 25 ml of water
7) 25% ஆல்கஹால் கரைசல் என்பது ————
a) 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
b) 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
c) 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
d) 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
8) Deliquescence is due to ————
a) Strong affinity to water
b) Less affinity to water
c) Strong hatred to water
d) Inertness to water
8) ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ————
a) ஈரம் மீது அதிக நாட்டம்
b) ஈரம் மீது குறைந்த நாட்டம்
c) ஈரம் மீது நாட்டம் இன்மை
d) ஈரம் மீது மந்தத்தன்மை
9) Which of the following is hygroscopic in nature?
a) ferric chloride
b) copper sulphate pentahydrate
c) silica gel
d) none of the above
9) கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ————
a) ஃபெரிக் குளோரைடு
b) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
c) சிலிக்கா ஜெல்
d) இவற்றுள் ஏதுமில்லை
10) The component present in lesser amount, in a solution is called ————
a) Solvent
b) Solute
c) Solubility
d) None of these
10) ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை ———— என அழைக்கிறோம்
a) கரைபொருள்
b) கரைப்பான்
c) கரைதிறன்
d) எதுவும் இல்லை