1) The ———— path is the shortest distance between two points
a) Circular
b) Straight line
c) Rectangular
d) Triangular
1) ———— ப்பாதையே இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தொலைவு ஆகும்
a) வட்ட
b) நேர்கோட்டு
c) நீள்சதுர
d) முக்கோண
2) The total length of a path taken by an object to reach one place from another place is called ————
a) Velocity
b) Displacement
c) Distance
d) Speed
2) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை அடைவதற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் ———— எனப்படும்
a) திசைவேகம்
b) இடப்பெயர்ச்சி
c) தொலைவு
d) வேகம்
3) The shortest distance from the initial position to the final position of an object is called ————
a) Velocity
b) Displacement
c) Distance
d) Speed
3) ஒரு பொருளின் இயக்கத்தின்போது, அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு ———— எனப்படும்
a) திசைவேகம்
b) இடப்பெயர்ச்சி
c) தொலைவு
d) வேகம்
4) The SI unit of displacement is ————
a) metre
b) seconds
c) second/metre
d) litre
4) இடப்பெயர்ச்சியின் SI அலகு ————
a) மீட்டர்
b) வினாடி
c) வினாடி/மீட்டர்
d) லிட்டர்
5) Nautical mile is the unit for measuring the distance in the field of ————
a) Aviation
b) Sea transportation
c) Both a and b
d) Rails
5) ———— இன் தொலைவினை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு நாட்டிகல் மைல் ஆகும்
a) வான் போக்குவரத்துகள்
b) கடல் வழிப் போக்குவரத்துகள்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) தண்டவாளங்கள்
6) How much is one nautical mile?
a) 12.985 km
b) 1.852 km
c) 2.762 km
d) 5.903 km
6) ஒரு நாட்டிகல் மைல் என்பது எவ்வளவு?
a) 12.985 km
b) 1.852 km
c) 2.762 km
d) 5.903 km
7) What is the unit for measuring the speed of aeroplanes and ships?
a) Velocity
b) Displacement
c) second/metre
d) Knot
7) கப்பல் மற்றும் விமானங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் அலகு எது?
a) திசைவேகம்
b) இடப்பெயர்ச்சி
c) வினாடி/மீட்டர்
d) நாட்
8) Speed is the rate of change of ————
a) Velocity
b) Displacement
c) Distance
d) Speed
8) ———— மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்
a) திசைவேகம்
b) இடப்பெயர்ச்சி
c) தொலைவு
d) வேகம்
9) If a body covers unequal distances in equal intervals of time, the body is said to be in ————
a) Non-uniform speed
b) Uniform speed
c) Both a and b
d) None of the above
9) ஒரு பொருள் வெவ்வேறு காலஇடைவெளிகளில் வெவ்வேறு தொலைவினைக் கடந்தால் அப்பொருள் ———— தில் செல்வதாகக் கருதப்படுகிறது
a) சீரற்ற வேகம்
b) சீரான வேகம்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
10) 1 km/h = ————
a) 2/10 m/s
b) 5/18 m/s
c) 3/8 m/s
d) 1/10 m/s