Transport and Communication (PQ)

1) In India the first census was carried out in the year ————

a) 1872
b) 1952
c) 1878
d) 1875

1) இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ———— ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

a) 1872
b) 1952
c) 1878
d) 1875

2) The percentage of literate people to the total population is termed as the literacy rate (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

2) மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும் (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

3) ———— ranks first in the country with a literacy rate of 93.91%

a) kashmir
b) kerala
c) assam
d) gujarat

3) ———— மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்

a) காஷ்மீர்
b) கேரளா
c) அசாம்
d) குஜராத்

4) ———— form the most important system of road transportation in india

a) state highways
b) international highways
c) national highways
d) none of above

4) ———— இந்திய சாலைப் போக்குவரத்தின் மிகமுக்கியமான அமைப்பாகும்

a) மாநில நெடுஞ்சாலை
b) சர்வதேச நெடுஞ்சாலை
c) தேசிய நெடுஞ்சாலை
d) இதில் எதுவும்

5) National highways authority of india was established in ————

a) 1990
b) 1991
c) 1994
d) 1995

5) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ———— இல் நிறுவப்பட்டது

a) 1990
b) 1991
c) 1994
d) 1995

6) The state of Meghalaya has no railway network (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

6) மேகாலயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

7) ———— are the cheapest for carrying heavy and bulky materials from one country to another

a) railways
b) water ways
c) road ways
d) airways

7) ———— மலிவான கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும்

a) ரயில் பாதைகள்
b) நீர் வழிகள்
c) சாலை வழிகள்
d) வான்வழி

8) India is the second largest ship owning country in Asia and ranks 16th in the world. (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

8) இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது (அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

9) Air transport in India began on ———— february, 1918

a) 17th
b) 15th
c) 18th
d) 16th

9) இந்தியாவில் விமான போக்குவரத்து ———— பிப்ரவரி 1918, அன்று தொடங்கியது

a) 17 வது
b) 15 வது
c) 18 வது
d) 16 வது

10) Indian air lines provides the ————

a) domestic air services
b) international air services
c) national government service
d) domestic gas service

10) இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவையை வழங்குகிறது

a) உள்நாட்டு விமான சேவை
b) சர்வதேச விமான சேவை
c) தேசிய அரசாங்க சேவை
d) உள்நாட்டு எரிவாயு சேவை