State Legislature (PQ)

1) The upper house of State is called the ————

a) Parliament
b) Legislative Assembly
c) Legislative Council
d) Constitution

1) மாநில மேலவை என்பது ———— என அழைக்கப்படுகிறது

a) சட்டமன்றம்
b) சட்டமன்ற பேரவை
c) சட்டமன்ற மேலவை
d) அரசியலமைப்பு

2) The lower house of State is called the ————

a) Parliament
b) Legislative Assembly
c) Legislative Council
d) Constitution

2) மாநில கீழவை என்பது ———— என அழைக்கப்படுகிறது

a) சட்டமன்றம்
b) சட்டமன்ற பேரவை
c) சட்டமன்ற மேலவை
d) அரசியலமைப்பு

3) The Constitution provides that the total strength of the Legislative Council must not be less than ————

a) 54
b) 12
c) 6
d) 40

3) ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற மேலவையானது ———— உறுப்பினர்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்

a) 54
b) 12
c) 6
d) 40

4) At present (2023), only ———— states in India have Legislative Council in their legislature

a) 6
b) 5
c) 4
d) 3

4) இந்தியாவில் தற்போது (2023), ———— மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது

a) 6
b) 5
c) 4
d) 3

5) Which of the following states have a Legislative Council in their legislature?

a) Bihar
b) Uttar Pradesh
c) Karnataka
d) All the above

5) இவற்றுள் எந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது?

a) பீகார்
b) உத்தர பிரதேஷ்
c) கர்நாடகம்
d) மேலே உள்ள அனைத்தும்

6) The ———— is a permanent house

a) Parliament
b) Legislative Assembly
c) Legislative Council
d) Constitution

6) ———— ஒரு நிலையான அவையாகும்

a) சட்டமன்றம்
b) சட்டமன்ற பேரவை
c) சட்டமன்ற மேலவை
d) அரசியலமைப்பு

7) One-third of Legislative council members retire every ———— years

a) 1
b) 2
c) 3
d) 4

7) சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ———— ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்

a) 1
b) 2
c) 3
d) 4

8) The members of the Legislative council are elected for a term of ———— years

a) 6
b) 7
c) 5
d) 2

8) சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ———— ஆண்டுகள் ஆகும்

a) 6
b) 7
c) 5
d) 2

9) To be a member of the Legislative Council, one must be a citizen of India and should have completed ———— years of age

a) 18
b) 25
c) 54
d) 30

9) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், ———— வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்

a) 18
b) 25
c) 54
d) 30

10) The ———— is the presiding officer of the Legislative Council

a) Chief Minister
b) Prime Minister
c) Chairman
d) Speaker

10) தலைமை அலுவலராக ———— இருப்பார்

a) முதலமைச்சர்
b) பிரதமர்
c) அவைத்தலைவர்
d) சபாநாயகர்