1) What is the national capital territory of India?
a) Delhi
b) Mumbai
c) Kolkata
d) Chennai
1) இந்தியாவின் தேசியத் தலைநகரம் எது?
a) டெல்லி
b) மும்பை
c) கொல்கத்தா
d) சென்னை
2) Which of the following are the branches of the State Government?
a) Executive
b) Legislature
c) Judiciary
d) All of the above
2) மாநில அரசின் மூன்று பிரிவுகள் இவற்றுள் எவை?
a) நிர்வாகத்துறை
b) சட்டமன்றம்
c) நீதித்துறை
d) மேலே உள்ள அனைத்தும்
3) Who is the constitutional head of the state executive?
a) Chief Minister
b) Governor
c) President
d) Prime Minister
3) மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் யார்?
a) முதலமைச்சர்
b) ஆளுநர்
c) குடியரசுத் தலைவர்
d) பிரதமர்
4) ———— vests the executive power of the State in the Governor
a) Article 154
b) Article 81
c) Article 90
d) Article 12
4) அரசியலமைப்பு ———— மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது
a) சட்டப் பிரிவு 154
b) சட்டப் பிரிவு 81
c) சட்டப் பிரிவு 90
d) சட்டப் பிரிவு 12
5) The Governor of a State shall be appointed by the ————
a) Chief Minister
b) Home Minister
c) President
d) Prime Minister
5) மாநில ஆளுநர், ———— ஆல் நியமனம் செய்யப்படுகிறார்
a) முதலமைச்சர்
b) உள்துறை அமைச்சர்
c) குடியரசுத் தலைவர்
d) பிரதமர்
6) ———— of the Constitution of India specify eligibility requirements for the post of governor
a) Article 157
b) Article 158
c) Article 90
d) Both a and b
6) இந்திய அரசியலமைப்பின் ———— வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைக் கூறுகின்றன
a) சட்டப் பிரிவு 157
b) சட்டப் பிரிவு 158
c) சட்டப் பிரிவு 90
d) (a) மற்றும் (b) இரண்டும்
7) Which of the following are the qualifications of a governor?
A) He should be a citizen of India
B) He must have completed 35 years of age
C) He should not hold any other profitable occupation
a) All A, B, C
b) Only B
c) Only A
d) Both A and B
7) இவற்றுள் ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?
A) அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
B) 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
C) அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது
a) A, B, C அனைத்தும்
b) B மட்டும்
c) A மட்டும்
d) A மற்றும் B இரண்டும்
8) Who is the head of the state executive?
a) Chief Minister
b) Governor
c) President
d) Prime Minister
8) மாநில நிர்வாகத்தின் தலைவர் யார்?
a) முதலமைச்சர்
b) ஆளுநர்
c) குடியரசுத் தலைவர்
d) பிரதமர்
9) Governor appoints the leader of the majority party in the State Legislative Assembly as the ———— of the State
a) Chief Minister
b) Governor
c) President
d) Prime Minister
9) மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை ———— ஆக ஆளுநர் நியமனம் செய்கிறார்
a) முதலமைச்சர்
b) ஆளுநர்
c) குடியரசுத் தலைவர்
d) பிரதமர்
10) Who among the following are appointed by the Governor?
a) Chairman of the State Public Service Commission
b) Members of the State Public Service Commission
c) State Election Commissioner
d) All the above
10) கீழே உள்ளவர்களில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் யார்?
a) அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர்
b) அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் உறுப்பினர்கள்
c) தலைமை தேர்தல் அதிகாரி
d) மேலே உள்ள அனைத்தும்