1) Who is the first deputy chief minister in Tamil nadu ?
a) Edapadi palanisamy
b) Karunanidhi
c) Stalin
d) Rajaji
1) தமிழகத்தின் முதல் துணை முதல்வர் யார்?
a) எடப்பாடி பழனிசாமி
b) கருணாநிதி
c) ஸ்டாலின்
d) ராஜாஜி
2) Who is the last leader of the justice party ?
a) Annadurai
b) Rajaji
c) T.prakasam
d) P.T.Rajan
2) நீதிக்கட்சியின் கடைசி தலைவர் யார்?
a) அண்ணாதுரை
b) ராஜாஜி
c) டி.பிரகாசம்
d) பி.டி.ராஜன்
3) Which chief minister of Tamilnadu who was in office for the shortest period (23 days)
a) Janaki Ramachandran
b) Rajaji
c) Karunanidhi
d) Jayalalitha
3) மிகக் குறைந்த காலம் (23 நாட்கள்) பதவியில் இருந்த தமிழக முதல்வர் யார்?
a) ஜானகி ராமச்சந்திரன்
b) ராஜாஜி
c) கருணாநிதி
d) ஜெயலலிதா
4) Which chief minister of Tamilnadu who was in Longer term ?
a) Karunanidhi
b) Annadurai
c) Rajaji
d) Jayalalitha
4) நீண்ட காலமாக இருந்த தமிழக முதல்வர் யார்?
a) கருணாநிதி
b) அண்ணாதுரை
c) ராஜாஜி
d) ஜெயலலிதா
5) Who is the youngest Chief minister of Tamilnadu ?
a) Annadurai
b) Rajaji
c) Karunanidhi
d) Jayalalitha
5) தமிழகத்தின் இளம் முதல்வர் யார்?
a) அண்ணாதுரை
b) ராஜாஜி
c) கருணாநிதி
d) ஜெயலலிதா
6) Who is tamil nadu’s first woman Chief minister ?
a) Seetha
b) Jayalalitha
c) Janaki Ramachandran
d) Deepika
6) தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் யார்?
a) சீதா
b) ஜெயலலிதா
c) ஜானகி ராமச்சந்திரன்
d) தீபிகா
7) Who changed the name of Madras presidency to Tamilnadu ?
a) Jayalalitha
b) Janaki Ramachandran
c) Annadurai
d) Karunanidhi
7) மெட்ராஸ் மாகாணம் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவர் யார்?
a) ஜெயலலிதா
b) ஜானகி ராமச்சந்திரன்
c) அண்ணாதுரை
d) கருணாநிதி
8) In which year Madras as Tamil Nadu was renamed ?
a) 1968
b) 1969
c) 1919
d) 1988
8) எந்த ஆண்டு மெட்ராஸ் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
a) 1968
b) 1969
c) 1919
d) 1988
9) Who is the oldest person to become Chief minister of Tamilnadu ?
a) Karunanidhi
b) Annadurai
c) Stalin
d) Rajaji
9) தமிழ்நாட்டின் மூத்த முதலமைச்சர் யார்?
a) கருணாநிதி
b) அண்ணாதுரை
c) ஸ்டாலின்
d) ராஜாஜி
10) Who is the first chief minister to die in office in tamilnadu ?
a) Annadurai
b) Rajaji
c) Karunanidhi
d) Janaki Ramachandran
10) தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது இறந்த முதல் முதல்வர் யார்?
a) அண்ணாதுரை
b) ராஜாஜி
c) கருணாநிதி
d) ஜானகி ராமச்சந்திரன்