Age of Vijayanagaram and Bahmani Kingdoms (PQ)

1) Vellore Fort was built by the Kings of ————

a) Chola
b) Vijayanagara
c) Chera
d) Pallava

1) வேலூர் கோட்டை ———— மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்

a) சோழா
b) விஜயநகர
c) சேரா
d) பல்லவ

2) Which city is called the city of victory

a) Chola
b) Vijayanagara
c) Chera
d) Pallava

2) எந்த நகரம் வெற்றி நகரம் என்று அழைக்கப்படுகிறது

a) சோழா
b) விஜயநகர
c) சேரா
d) பல்லவ

3) What is the period of Sangama Dynasties ?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

3) சங்கம வம்சங்களின் காலம் என்ன?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

4) What is the period of Saluva Dynasties ?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

4) சாளுவ வம்சங்களின் காலம் என்ன?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

5) What is the period of Tuluva Dynasties ?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

5) துளுவ வம்சங்களின் காலம் என்ன?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

6) What is the period of the Aravidu Dynasties ?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

6) அரவிது வம்சங்களின் காலம் என்ன?

a) 1505 – 1570
b) 1485 – 1505
c) 1336 – 1485
d) 1570 – 1646

7) Which king is called as the Greatest king of vijayanagara kings ?

a) Bukkar
b) Harihara
c) Krishnadevaraya
d) None of these

7) விஜயநகர மன்னர்களின் தலைசிறந்த அரசர் என்று அழைக்கப்படும் மன்னர் யார்?

a) புக்கர்
b) ஹரிஹரா
c) கிருஷ்ணதேவராயர்
d) இவற்றுள் எதுவுமில்லை

8) The Vijayanagara kings issued a large number of gold coins called ?

a) Iqta
b) Darwasa
c) Pettai
d) Varaha

8) விஜயநகர மன்னர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது யார்?

a) இக்தா
b) தர்வாசா
c) பேட்டை
d) வராஹா

9) What is called a Whispering Gallery ?

a) Hampi
b) Iqta
c) Golgumbaz
d) None of these

9) குசுகுசுமாடம் என்று எது அழைக்கப்படுகிறது?

a) ஹம்பி
b) இக்தா
c) கோல்கும்பாஸ்
d) இவற்றுள் எதுவுமில்லை

10) In which year the Battle of Talikota happened ?

a) 1566
b) 1656
c) 1569
d) 1565

10) எந்த ஆண்டு தாலிகோட்டா போர் நடந்தது?

a) 1566
b) 1656
c) 1569
d) 1565