Agricultural Pattern (PQ)

1) ———— is the finest particle found on the earth’s surface

a) soil
b) wind
c) water
d) climate

1) புவியின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய துகள்களே ———— எனப்படும்

a) மண்
b) காற்று
c) நீர்
d) காலநிலை

2) Fishing in India is categorised into marine fishing and inland fishing (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

2) இந்தியாவில் நடைபெறும் மீன் பிடித்தல் இரண்டு வகைப்படும் அவை உள்நாட்டு மீன் பிடிப்பு மற்றும் கடல் மீன் பிடிப்பு (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை

3) First livestock census in india was conducted with the title of dairy census in ————

a) 1920
b) 1919
c) 1922
d) 1923

3) இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு ———— இல் மிகக் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது

a) 1920
b) 1919
c) 1922
d) 1923

4) The soil which is rich in iron oxides is ————

a) alluvial
b) black
c) red
d) alkaline

4) ———— மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

a) வண்டல்
b) கரிசல்
c) செம்மண்
d) உவர்மண்

5) The soil formed by the river are ————

a) red soils
b) black soils
c) desert soils
d) alluvial soils

5) ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ————

a) செம்மண்
b) கரிசல்மண்
c) பாலைமண்
d) வண்டல்மண்

6) India is the 7th largest producer of coffee globally (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

6) உலக காபி உற்பத்தியில் இந்தியா 7வது இடத்தை வகிக்கிறது (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை

7) Rubber plantation were first established in kerala in ————

a) 1987
b) 1902
c) 1901
d) 1905

7) ———— ஆம் ஆண்டு கேரளாவில் முதன் முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது

a) 1987
b) 1902
c) 1901
d) 1905

8) India has the second largest cattle population after Brazil at world level (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

8) உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய கால்நடைகளைக் கொண்டுள்ளது (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும் இல்லை

9) Buffaloes are an important source of ———— supply for india

a) skin
b) milk
c) meat
d) none of above

9) எருமைகள் இந்தியாவிற்கு ———— விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன

a) தோல்
b) பால்
c) இறைச்சி
d) இதில் எதுவும் இல்லை

10) The main sources of irrigation found in india are
(I) canal irrigation
(II) well irrigation
(III) tank irrigation

a) Both (I) and (II)
b) Both (II) and (III)
c) All the Above
d) none of above

10) இந்தியாவில் காணப்படும் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்கள்
(I) கால்வாய் பாசனம்
(II) கிணற்று பாசனம்
(III) தொட்டி பாசனம்

a) (I) மற்றும் (II) இரண்டும் சரியே
b) (II) மற்றும் (III) இரண்டும் சரியே
c) மேலே உள்ள அனைத்தும்
d) இதில் எதுவும் இல்லை