1) When did the parliament enact the official Language Act?
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
1) அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
a) 1962
b) 1963
c) 1964
d) 1965
2) Privy Purses was abolished by inserting
a) Article 363-A
b) Article 395-A
c) Article 336-A
d) Article 370
2) எப்பிரியவை உட்புகுத்தி மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட்டன?
a) விதி 363 – அ
b) விதி 395 – அ
c) விதி 336 – அ
d) விதி 370
3) Which part of the Constitution deals with official languages?
a) Part XVII
b) Part XIV
c) Part XVI
d) Part IV-A
3) அரசியலமைப்பில் எந்த பகுதி ஆட்சி மொழி பற்றி விவரிக்கிறது?
a) பகுதி XVII
b) பகுதி XIV
c) பகுதி XVI
d) பகுதி IV-A
4) In which year the Parliament enacted the official Language Act?
a) 1955
b) 1965
c) 1963
d) 1957
4) எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது?
a) 1955
b) 1965
c) 1963
d) 1957
5) The Secession of a state from the Indian union has been barred by the
a) 16th amendment
b) 22nd amendment
c) 29th amendment
d) 35th amendment
5) இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
a) 16 – வது சீர்திருத்தம்
b) 22 – வது சீர்திருத்தம்
c) 29 – வது சீர்திருத்தம்
d) 35 – வது சீர்திருத்தம்
6) Which amendment to the Indian Constitution created a legislative assembly for Delhi?
a) 61st Amendment
b) 69th Amendment
c) 72nd Amendment
d) 78th Amendment
6) இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் டெல்லியில் சட்டமன்றத்தை உருவாக்கியது?
a) 61-வது திருத்தம்
b) 69-வது திருத்தம்
c) 72-வது திருத்தம்
d) 78-வது திருத்தம்
7) Which of the following Constitutional Amendment states that the same person as a governor for two or more states?
a) 7th Constitutional Amendment
b) 12th Constitutional Amendment
c) 42nd Constitutional Amendment
d) 56th Constitutional Amendment
7) ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கூட ஆளுநராக நியமிக்கப்படலாம் என கீழ்காணும் எந்த சட்டத்திருத்தம் கூறுகிறது?
a) 7 வது சட்டத்திருத்தம்
b) 12 வது சட்டத்திருத்தம்
c) 42 வது சட்டத்திருத்தம்
d) 56 வது சட்டத்திருத்தம்
8) Which Amendment Act provided for the disqualification of the members of parliament and state legislatures on the ground of defection from one political party to another
a) 52nd Amendment Act
b) 62nd Amendment Act
c) 42nd Amendment Act
d) 73rd Amendment Act
8) கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்
a) 52 வது சட்டத்திருத்தம்
b) 62 வது சட்டத்திருத்தம்
c) 42 வது சட்டத்திருத்தம்
d) 73 வது சட்டத்திருத்தம்
9) Which of the following amendment included the four languages “Bodo, Dogri, Maithili and
Santhali in the Indian Constitution”?
a) 75th Amendment Act
b) 78th Amendment Act
c) 84th Amendment Act
d) 92nd Amendment Act
9) எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக புதிதாக நான்கு மொழிகளான: போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி ஆகியவை சேர்க்கப்பட்டது?
a) 75 வது சட்டதிருத்தம்
b) 78 வது சட்டதிருத்தம்
c) 84 வது சட்டதிருத்தம்
d) 92 வது சட்டதிருத்தம்
10) Which of the following Amendment provides for amending the first schedule that deals with acquisition of certain-territories of India-Bangladesh by a mutual agreement?
a) 95th Amendment
b) 98th Amendment
c) 100th Amendment
d) 102th Amendment
10) இந்தியா வங்காள தேசம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலமாக அதன் சில பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் வகையில் முதலாவது அட்டவணையில் மாற்றம் செய்ய கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டதிருத்தம் எது?
a) 95 வது சட்டத்திருத்தம்
b) 98 வது சட்டத்திருத்தம்
c) 100 வது சட்டத்திருத்தம்
d) 102 வது சட்டத்திருத்தம்