1) Which of the following materials is used to make control rods in a nuclear reactor?

a) Sodium
b) Cadmium
c) Potassium
d) Iron

1) பின்வரும்‌ தனிமங்களில்‌, ஒரு அணுக்கரு உலையில்‌ கட்டுப்பாட்டுத்‌ தண்டுகள்‌ செய்யப்பயன்படுவது எது?

a) சோடியம்‌
b) காட்மியம்‌
c) பொட்டாசியம்‌
d) இரும்பு

2) The name of the Atomic Energy Research centre in Tamilnadu is

a) ISRO
b) IGCAR
c) CAT
d) None of the above

2) தமிழ்நாட்டில்‌ அமைந்து இருக்கும்‌ அணு ஆற்றல்‌ ஆராய்ச்சி பெயர் ———— ஆகும்‌.

a) இஸ்ரோ
b) ஐஜிகர்
c) கேட்‌
d) மேற்கூறிய எதுவுமில்லை

3) The chemical name of Aspirin is

a) Tartaric acid
b) Benzoic acid
c) Acetyl salicylic acid
d) Per chloric acid

3) ஆஸ்பிரின்‌ மருந்தின்‌ வேதிப்பெயர்‌

a) டார்டாரிக்‌ அமிலம்‌
b) பென்ஸாயிக்‌ அமிலம்‌
c) அசிடைல்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌
d) பெர் குளோரிக்‌ அமிலம்‌

4) Alkaloids are a group of toxic waste products, but some are useful to us. Match the useful alkaloids and their sources:
A) Quinine – 1) Opium
B) Morphine – 2) Tobacco
C) Tropine – 3) Cinchona
D) Nicotine – 4) Withania

a) 3, 2, 4, 1
b) 3, 1, 4, 2
c) 3, 4, 1, 2
d) 1, 3, 4, 2

4) ஆல்கலாய்டுகள்‌ என்பவை நச்சிக்‌ கழிவுப்‌ பொருட்களாகும்‌ ஆனால்‌ அவைகளில்‌ சில நமக்குப்‌ பயன்படுகிறது. பயன்ப்டும்‌ ஆல்கலாய்டுகளையும் அவற்றின்‌ ஆதாரங்களையும்‌ பொருத்துக.
A) குயினைன்‌ – 1) ஓபியம்‌
B) மார்ஃபின்‌ – 2) புகையிலை
C) ட்ரோபின்‌ – 3) சின்கோனா
D) நிகோடின்‌ – 4) அமுக்கரா

a) 3, 2, 4, 1
b) 3, 1, 4, 2
c) 3, 4, 1, 2
d) 1, 3, 4, 2

5) Chemical name of aspirin is

a) Ethyl salicylic acid
b) Benzoyl salicylic acid
c) Methyl salicylate
d) Acetyl salicylic acid

5) ஆஸ்பிரின்‌ மருந்தின்‌ வேதிப்பெயர்

a) எத்தில்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌
b) பென்சாயில்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌
c) மெத்தில்‌ சாலிசிலேட்‌
d) அசிட்டைல்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌

6) Which of the following is used as anaesthetic?

a) CO2 (carbon dioxide)
b) C2H4 (ethylene)
c) CHCl3 (chloroform)
d) NH3 (ammonia)

6) கீழ்க்கண்டவற்றில்‌ மயக்கமருந்தாக பயன்‌ தருவது எது?

a) CO2 (கரியமில வாயு)
b) C2H4 (எத்திலீன்‌)
c) CHCl3 (குளோரோபார்ம்‌)
d) NH3 (அம்மோனியா)

7) An ester used as medicine is

a) ethyl acetate
b) methyl salicylate
c) ethyl benzoate
d) methyl benzoate

7) மருந்தாகப்‌ பயன்படும்‌ எஸ்டர்‌

a) எத்தில்‌ அசிடேட்‌
b) மெத்தில்‌ சாலிசிலேட்‌
c) எத்தில்‌ பென்சோயேட்‌
d) மெத்தில்‌ பென்சோயேட்‌

8) Which plant roots yield a powerful Alkaloid, named ‘Atropine’?

a) Datura Stramonium
b) Withania Somnifera
c) Solanum trilobatum
d) Atropa belladonna

8) எந்த தாவர வேர்களிலிருந்து அட்ரோஃபின்‌ என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்படுகிறது?

a) பாட்டூரர்‌ ஸ்ட்ராமோனியம்‌
b) வைத்தானியா சாம்னிஃபெரா
c) செலானம்‌ ட்ரைலோபேட்டம்‌
d) அட்ரோபா பெல்லடோனா

9) Among the following which is used an anaesthetic

a) di – methyl ether
b) di – ethyl ether
c) di – phenyl ether
d) anisole

9) கீழ்க்கண்டவற்றுள்‌ எது மயக்க மூட்டியாகச்‌ செயல்படுகிறது

a) டை – மெத்தில்‌ ஈதர்
b) டை – எத்தில்‌ ஈதர்‌
c) டை – பினைல்‌ ஈதர்‌
d) அனிசோல்‌

10) Which one of the following is used in making ointment for curing skin diseases?

a) AgNO3
b) AgBr
c) ZnCO3
d) Agcl

10) கீழ்கண்டவற்றுள்‌ தோல்‌ நோயைக்‌ குணப்படுத்தும்‌ களிம்புகளில்‌ எது பயன்படுகிறது?

a) AgNO3
b) AgBr
c) ZnCO3
d) Agcl