1) The original Jain religious texts were called
a) Agam
b) Puram
c) Story
d) Song
1) அசல் சமண சமய நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
a) அகம்
b) புறம்
c) கதை
d) பாட்டு
2) Which of the following Buddhist universities was the last one to be founded in India?
a) Nalanda University
b) Taxila University
c) Nagarjuna University
d) Vikramasila University
2) இந்தியாவில் உள்ள புத்த பல்கலைக்கழங்களில் கடைசியாக தோர்க்கவிக்கபட்ட பல்கலைக்கழகம்
a) நாளந்த பல்கலைக்கழகம்
b) டச்சிலா பல்கலைக்கழகம்
c) நாகருஜனா பல்கலைக்கழகம்
d) விக்ரமசிலா பல்கலைக்கழகம்
3) What was the keynote of the vinaya pitaka of Buddhism ?
a) Sacrifice
b) Discipline
c) Ahimsa
d) Truth
3) புத்த சமயத்தில் “வினய பிடகா” கோட்பாட்டின் உள்பொருள் என்ன?
a) தியாகம்
b) ஒழுக்கம்
c) அஹிம்சை
d) உண்மை
4) Which of the following pairs are correctly matched?
a) Buddha – Agnostic
b) Birth of the Buddha – Horse
c) First Sermon of Buddha – Lotus and Bull
d) Eightfold path – Trishna
4) கீழ்கண்டவைகளில் எவை சரியான இணையாக சேர்க்கப்பட்டுள்ளது?
a) புத்தர் – கடவுள் ஏற்பும் மறுப்பும் இல்லாதவர்
b) புத்தர் பிறப்பு – குதிரை
c) புத்தர் முதல் சமய பரப்புரை – தாமரை மற்றும் காளை
d) எண் வகை மார்க்கம் – திரிசனா
5) Consider the Statement and Reason, Choose the correct answer from the codes given below:
Statement (A): Buddhism flourished in India because Asoka patronized Buddhism
Reason (R): Buddha was a man of royal blood.
a) Both (A) and (R) are correct (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are correct (R) is not the correct explanation of (A)
c) (A) is correct but (R) is wrong
d) (A) is wrong but (R) is correct
5) கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு
வாசகம் (A): அசோகரின் ஆதரவால் புத்தமதம் இந்தியாவில் செழித்தது
காரணம் (R) : புத்தர் ராஜவம்சத்தை சேர்ந்தவர்.
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R), (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
c) (A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல
d) (A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி
6) In which language the original Buddhist religions texts were written?
a) Sanskrit
b) Pali
c) Hindi
d) Tamil
6) புத்தமத நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
a) சமஸ்கிருதம்
b) பாலி
c) ஹிந்தி
d) தமிழ்
7) Upanishads are the books on
a) religion
b) Philosophy
c) yoga
d) law
7) உபநிடதங்கள் என்பது இதனைப் பற்றிய புத்தகங்கள்
a) மதம்
b) தத்துவம்
c) யோகா
d) சட்டம்
8) Mahavira preached his philosophy in which language?
a) Magadhi
b) Ardha Magadhi
c) Sauraseni
d) Apabhramsa
8) மகாவீரர் அவருடைய தத்துவங்களை எந்த மொழியில் போதித்தார்?
a) மகதி
b) அர்த்த மகதி
c) சுராசென்னி
d) அபாபரம்ஸா
9) Identify the correctly matched pairs among the following:
1) First Buddhist Council – Ajatashatru
2) Second Buddhist Council – Asoka
3) Third Buddhist Council – Kalasoka
4) Fourth Buddhist Council – Kanishka
a) 1 and 4 only
b) 2 and 3 only
c) 2 and 3 only
d) 3 and 4 only
9) பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ள இணைகளை அடையாளம் காட்டுக
1) முதல் புத்த மாநாடு – அஜாதசத்ரு
2) இரண்டாம் புத்த மாநாடு – அசோகா
3) மூன்றாம் புத்த மாநாடு – காலசோகா
4) நான்காம் புத்த மாநாடு – கனிஷ்கா
a) 1 மற்றும் 4 மட்டும்
b) 2 மற்றும் 3 மட்டம்
c) 2 மற்றும் 3 மட்டும்
d) 3 மற்றும் 4 மட்டும்
10) Whichis called the Encyclopaedia of Buddhism?
a) Madhyamika Sutra
b) Sutra Alankar
c) Mahavibasha Sastra
d) Buddha Charita
10) புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
a) மத்தியமிக சூத்திரம்
b) சூத்திராலன்கர்
c) மஹாவிபாஷ சாஸ்திரம்
d) புத்தசரிதம்