1) Kshetra is ————
a) Habitable Land
b) Cultivable Land
c) Waste Land
d) Pastoral land
1) க்ஷேத்ரா என்பது ————
a) வாழக்கூடிய நிலம்
b) சாகுபடி நிலம்
c) தரிசு நிலம்
d) ஆயர் நிலம்
2) Guptas gold coins were called as ————
a) Shinga
b) Dhotra
c) Dhinara
d) None of the above
2) குப்தர்களின் தங்க நாணயங்கள் ———— என அழைக்கப்பட்டன
a) ஷிங்கா
b) தோத்ரா
c) தினரா
d) மேலே உள்ள எதுவும் இல்லை
3) Khila is ————
a) Habitable Land
b) Cultivable Land
c) Waste Land
d) Pastoral land
3) கிலா என்பது ————
a) வாழக்கூடிய நிலம்
b) சாகுபடி நிலம்
c) தரிசு நிலம்
d) ஆயர் நிலம்
4) Gold coins used in the Rig Vedic period were known as:
a) Satamana
b) Nishka
c) Krishnala
d) Dam
4) ரிக் வேத கால தங்க நாணயத்தின் பெயர்:
a) சதமானம்
b) நிஷ்கா
c) கிருஷ்ணலா
d) டாம்
5) Vasti is ————
a) Habitable Land
b) Cultivable Land
c) Waste Land
d) Pastoral land
5) வஸ்தி என்பது ————
a) வாழக்கூடிய நிலம்
b) சாகுபடி நிலம்
c) தரிசு நிலம்
d) ஆயர் நிலம்
6) What is called Waste land ?
a) Kshetra
b) Kila
c) Vasti
d) Aprahata
6) தரிசு நிலம் என்று அழைக்கப்படுவது எது ?
a) க்ஷேத்ரா
b) கிலா
c) வஸ்தி
d) அப்ரஹதா
7) The main revenue to the government of Gupta empire was the ————
a) Land Tax
b) Road Tax
c) House tax
d) All the above
7) குப்தா பேரரசின் அரசாங்கத்திற்கு முக்கிய வருவாய் ————
a) நில வரி
b) சாலை வரி
c) வீட்டு வரி
d) இவை அனைத்தும்
8) Which language was spoken by the Guptas
a) Sanskrit
b) Hindi
c) Tamil
d) Prakrit
8) குப்தர்களால் எந்த மொழி பேசப்பட்டது?
a) சமஸ்கிருதம்
b) ஹிந்தி
c) தமிழ்
d) பிராகிருதம்
9) Polygamy was widely prevalent in
a) Guptas period
b) Sultans period
c) Mughals period
d) All the above
9) எந்த காலத்தில் பலதார மணம் பரவலாக இருந்தது
a) குப்தர்கள் காலம்
b) சுல்தான்களின் காலம்
c) முகலாயர்கள் காலம்
d) இவை அனைத்தும்
10) The term that occurs in six vaishali seals is ————
a) Amatya
b) Adikarana
c) Kumaramatya
d) Purusha
10) ஆறு வைஷாலி முத்திரைகளில் வரும் சொல் ————
a) அமாத்யா
b) அதிகாரம்
c) குமாரமாத்யா
d) புருஷா