1) ———— is a person of a country who is entitled to enjoy all the legal rights and privileges granted by a state and is obligated to obey its laws and to fulfil his duties

a) Citizen
b) Student
c) Doctor
d) Teacher

1) ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் ———— ஆவார்

a) குடிமகன்
b) மாணவன்
c) மருத்துவர்
d) ஆசிரியர்

2) ———— are citizens by birth

a) Naturalised citizens
b) Corruption
c) Both a and b
d) Natural citizens

2) பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை ————

a) இயல்புக் குடியுரிமை
b) ஊழல்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) இயற்கை குடியுரிமை

3) ———— are the ones who acquire citizenship

a) Naturalised citizens
b) Corruption
c) Both a and b
d) Natural citizens

3) இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை ————

a) இயல்புக் குடியுரிமை
b) ஊழல்
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) இயற்கை குடியுரிமை

4) ———— is to provide for the acquisition and termination of Indian citizenship

a) The Police Act
b) Indian Citizenship Act
c) The Indian Contract Act
d) The Indian Evidence Act

4) இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை ———— கூறுகிறது

a) போலீஸ் சட்டம்
b) இந்தியக் குடியுரிமைச் சட்டம்
c) இந்திய ஒப்பந்தச் சட்டம்
d) இந்திய சாட்சியச் சட்டம்

5) Which of the following are the ways of acquiring citizenship?
A) Birth
B) Descent
C) Registration
D) Naturalisation
E) Incorporation of territory

a) Only B
b) Both A and B
c) All A, B, C, D, E
d) Only A

5) குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் இவற்றுள் எவை?
A) பிறப்பு
B) வம்சாவளி
C) பதிவு செய்தல்
D) இயல்புக் குடியுரிமை
E) பிரதேசங்களை இணைத்தல்

a) B மட்டும்
b) A மற்றும் B இரண்டும்
c) A, B, C, D, E அனைத்தும்
d) A மட்டும்

6) A person born in India on or after 26th January 1950 but before 1st July ———— is a citizen of India by birth irrespective of the nationality of his Parents

a) 1987
b) 1980
c) 1999
d) 1923

6) இந்தியாவில் 1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு அதேசமயம் ———— ஜூலை 1க்கு முன்பு பிறந்த ஒரு நபர் அவரது பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகிறார்

a) 1987
b) 1980
c) 1999
d) 1923

7) When Pondicherry became a part of India, the Government of India issued the citizenship order, ————

a) 1908
b) 1983
c) 1973
d) 1962

7) பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு ———— இல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது

a) 1908
b) 1983
c) 1973
d) 1962

8) When a person after acquiring the citizenship of another country gives up his/her Indian citizenship, it is called ————

a) Termination
b) Renunciation
c) Deprivation
d) None of the above

8) ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது. இது ———— ஆகும்

a) குடியுரிமை முடிவுக்கு வருதல்
b) குடியுரிமை துறத்தல்
c) குடியுரிமை மறுத்தல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

9) When an Indian citizen voluntarily acquires the citizenship of another country; he/she automatically ceases to be an Indian citizen. This is called ————

a) Termination
b) Renunciation
c) Deprivation
d) None of the above

9) ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது. இது ———— ஆகும்

a) குடியுரிமை முடிவுக்கு வருதல்
b) குடியுரிமை துறத்தல்
c) குடியுரிமை மறுத்தல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

10) The citizenship is deprived on the basis of an order of the Government of India in cases involving acquisition of Indian citizenship by fraud, false representation or being disloyal to the Constitution. This is called ————

a) Termination
b) Renunciation
c) Deprivation
d) None of the above

10) மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது. இது ———— ஆகும்

a) குடியுரிமை முடிவுக்கு வருதல்
b) குடியுரிமை துறத்தல்
c) குடியுரிமை மறுத்தல்
d) மேலே உள்ள எதுவும் இல்லை