1) Articles 5-9 of Part – II of Indian Constitution relating to Citizenship came into force from
a) January 26, 1950
b) August 15, 1947
c) November 26, 1949
d) January 26, 1955
1) இந்திய அரசியலமைப்பின் 2-வது பகுதியில் காணப்படும் குடியுரிமை பற்றிய அரசியலமைப்பு விதிகள் 5-9 நடைமுறைக்கு வந்தது.
a) 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்
b) 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள்
c) 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள்
d) 1955ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்
2) According to the Citizenship Act of 1955 how many ways have been prescribed for acquiring citizenship?
a) Four
b) Five
c) Six
d) Seven
2) 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் படி எத்தனை வழிகளில் குடியுரிமை பெறலாம்?
a) நான்கு
b) ஐந்து
c) ஆறு
d) ஏழு
3) Which part of the Constitution of India deals with citizenship?
a) Part I
b) Part II
c) Part III
d) Part IV
3) இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதி குடியுரிமை பற்றியது?
a) பகுதி I
b) பகுதி II
c) பகுதி III
d) பகுதி IV
4) Name the document that is bilingual official document provided by Government of India
to prove citizen identity which is necessary when leaving the country
a) ETA
b) Passport
c) VISA
d) Aadhar card
4) இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் இந்திய அரசாங்கத்தால் இரு மொழிகளில் வழங்கப்படும் ஆவணத்தின் பெயர் என்ன?
a) இ.டி.ஏ
b) பாஸ்போர்ட்
c) விஸா
d) ஆதார் கார்டு
5) The Indian citizenship act was passed on
a) 1952
b) 1953
c) 1954
d) 1955
5) இந்திய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
a) 1952
b) 1953
c) 1954
d) 1955
6) The correct statements about citizenship are:
1) The constitution deals citizenship from articles 5 to 11 under Part IV
2) In India both a citizen by birth as well as a naturalised citizen are eligible for the office of President
3) Renunciation, Termination and Deprivation are the three ways of losing citizenship
4) Citizens and aliens enjoy all civil and political rights.
a) 1, 2, 3 and 4
b) 2 and 3
c) 1, 2 and 3
d) 1, 3 and 4
6) குடியுரிமை பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக.
1) இந்திய அரசியலமைப்பு பகுதி I உள்ள விதி 5-11 வரை குடியுரிமை குறிக்கிறது.
2) பிறப்பு மற்றும் குடிமையளிக்கும் செயல் மூலம் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர்.
3) உரிமை துறத்தல், முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் இழக்கச் செய்தல் மூலம் ஒருவர் குடியுரிமையை இழக்கலாம்.
4) குடிமகன் மற்றும் அயலார் இருவரும் எல்லா வகையான குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை பெறுகின்றனர்.
a) 1, 2, 3 மற்றும் 4
b) 2 மற்றும் 3
c) 1, 2 மற்றும் 3
d) 1, 3 மற்றும் 4