1) When did the Partition of Bengal come into effect?
a) 19 june 1905
b) 18 July 1906
c) 19 August 1907
d) 16 October 1905
1) வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
a) ஜூன் 19,1905
b) ஜூலை 18, 1906
c) 19, ஆகஸ்ட் 1907
d) 1905 அக்டோபர் 16
2) Khilafat Movement was led by ————
a) Gandhi
b) Ali brothers
c) Ahmed Khan
d) Jinnah
2) கிலாபத் இயக்கத்துக்கு ———— தலைமை ஏற்றார்
a) காந்தி
b) அலி சகோதரர்கள்
c) அகமது கான்
d) ஜின்னா
3) Ramsey Macdonald announced ———— which provided separate electorates to the minorities and the depressed classes.
a) August offer
b) Communal representation
c) Communal Award
d) Cripps proposals
3) சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ————ஐ ராம்சே மெக்டானால்டு அறிவித்தார்
a) ஆகஸ்ட் சலுகை
b) வகுப்புவாரி ஒதுக்கீடு
c) வகுப்புவாத விருது
d) கிரிப்ஸ் திட்டங்கள்
4) ———— coined the term ‘Pakistan’
a) Ali Jinnah
b) Rahmat Ali
c) Muhamad Iqbal
d) Syed Ahmed Khan
4) ‘பாகிஸ்தான்’ என்ற வார்த்தைப் பதத்தை உருவாக்கினார்
a) அலி ஜின்னா
b) ரஷ்மத் அலி
c) முகமது இஃபால்
d) சையத் அகமத் கான்
5) Assertion: Sarojini Ammaiyar called Jinnah ‘the Ambassador of Hindu-Muslim Unity’.
Reason: Jinnah was the chief architect of the Lucknow pact.
a) A is correct R does not explain A.
b) A is correct and R explains A.
c) A is wrong and R is correct.
d) Both A and R are wrong
5) கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
a) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல
b) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான விளக்கம்.
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
6) The Two Nation Theory first came from
a) Rajaji
b) Ramsay MacDonald
c) Mohammad Iqbal
d) Sir Wazir Hasan
6) இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் ————
a) இராஜாஜி
b) ராம்சே மெக்டொனால்டு
c) முகமது இக்பால்
d) சர் வாசிர் ஹசன்
7) The Muslim League celebrated the end of Congress rule as a Day of Deliverance on
a) 22 December 1940
b) 5 February 1939
c) 23 March 1937
d) 22 December 1939
7) காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
a) 22 டிசம்பர், 1940
b) 5 பிப்ரவரி, 1939
c) 23 மார்ச், 1937
d) 22 டிசம்பர், 1939
8) Find out the correct answer from the following:
i) Sir Syed Ahmed Khan, the founder of Aligarh movement, was initially supportive of the Congress.
ii) The Punjab Hindu Sabha founded in 1909 laid the foundation for Hindu communal politics.
a) Statement (i) & (ii) are correct
b) statement (i) correct (ii) wrong
c) Statement (i) wrong (ii) correct
d) statement (i) & (ii) are wrong
8) பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
i) அலிகார் இயக்கத்ததைத் தோற்றுவித்த சர் சையது அகமது கான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
ii) 1909 இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.
a) கூற்று (i) மற்றும் (ii) சரி
b) கூற்று (i) சரி (ii) தவறு
c) கூற்று (i) தவறு (ii) சரி
d) கூற்று (i) மற்றும் (ii) தவறு
9) Direct Action Day organised by the Muslim League on
a) 25 December, 1942
b) 16 August, 1946
c) 21 March, 1937
d) 22 December, 1939
9) எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
a) 25 டிசம்பர், 1942
b) 16 ஆகஸ்ட், 1946
c) 21 மார்ச்,1937
d) 22 டிசம்பர், 1939
10) Wavell was succeeded by
a) Linlithgow
b) Pethick Lawrence
c) Mountbatten
d) Chelmsford
10) வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
a) லின்லித்கோ
b) பெதிக் லாரன்ஸ்
c) மெளண்ட்பேட்டன்
d) செம்ஸ்ஃபோர்டு