1) A sum of money invested at compound interest amounts to Rs. 800 in 3 years and to 840 in 4 years. Find the rate of interest per annum?
ரூ.800ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கும், ரூ.840ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?
a)
b)
c) 5%
d)
2) Find compound interest on ₹12,600 for n=2 years at r = 10% per annum compounded annually
அசல் ₹12,600, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n=2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க.
a) 15,246
b) 2,466
c) 2,646
d) 1386
3) At what rate percent of compound interest per annum will Rs.640 amount to Rs.774.40 in 2 years, when interest is being compounded annually?
ரூ.640 அசலானது 2 ஆண்டுகளில் எந்த கூட்டு வட்டி விகிதத்தில் ரூ.774.40 ஆக மாறும் கூட்டுவட்டி ஆனது வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது
a) 11.5%
b) 12%
c) 8%
d) 10%
4) What is the difference between the compound interest on Rs. 5,000 for years at 4% per annum compounded yearly and half-yearly ?
4% ஆண்டு வட்டி விகிதத்தில், ஆண்டுகளுக்கு ரூ. 5,000 க்கு, ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும், ஆண்டிற்கு இரண்டு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
a) ₹2.04
b) ₹3.06
c) ₹4.80
d) ₹8.30
5) The Principal that will yield a compound interest of Rs. 1632 in 2 years at 4% rate of interest per annum is (in Rs.)
4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1632 கூட்டு வட்டி தரும் அசல் ரூ. ———— ஆக இருக்கும்
a) 20,000
b) 25,000
c) 30,000
d) 35,000
6) A sum of money becomes 1.331 times in 3 years as compound interest. The rate of interest is
ஒரு தொகை மூன்று வருடத்தில் கூட்டு வட்டி விகிதத்தில் 1.331 மடங்காகிறது என்றால் அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
a) 50%
b) 8%
c) 7.5%
d) 10%
7) In how much time will a sum of Rs. 1,600 amount to Rs. 1852.20 at 5% per annum compound interest
ரூ. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1852.20 ஆகும்.
a)
b) 2
c) 4
d) 3
8) At what rate of compound interest per annum will a sum of Rs. 1,200 become Rs. 1,348.32 in 2 years
ரூ. 1,200 ஆனது இரண்டு வருடத்தில் ரூ. 1,348.32 ஆக மாற கூட்டு வட்டி விகிதம் யாது?
a) 7.5%
b) 6.5%
c) 7%
d) 6%
9) Find the C.I. on Rs.15,625 at 8% p.a. for 3 years compounded annually
ரூபாய் 15,625-க்கு ஆண்டு வட்டி 8% எனில் 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்
a) 4058
b) 4508
c) 4500
d) 4048
10) The compound interest on Rs. 24,000 compounded half yearly for years at the rate of 10% per annum is
அரையாண்டிற்கு ஒரு முறை கூட்டு வட்டி முறையில் ரூ.24000 க்கு ஆண்டொன்றுக்கு 10% வட்டி வீதம் ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
a) ₹3,483
b) ₹3,783
c) ₹3,873
d) ₹3,973