Consumer Protection Forums (PQ)

1) In economics, a ———— is an arrangement where buyers and sellers come in direct or indirect contact to sell/buy goods and services

a) Selling place
b) Market
c) Buying place
d) Mall

1) பொருளாதாரத்தில் ஒரு ————யை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒன்றாக வருவதாக விவரிக்கின்றனர் மற்றும் விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் பொருள்களை விற்கவோ வாங்கவோ நேரடியாக வருவது அல்லது மறைமுகமாக தொடர்புக்கு வருவது

a) விற்கும் இடம்
b) சந்தை
c) வாங்கும் இடம்
d) பேரங்காடி

2) The two parties involved in a transaction are called ———— and ————

a) Seller, Buyer
b) Seller, Seller
c) Buyer, Buyer
d) Buyer, Seller

2) பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் ———— மற்றும் ———— என்று அழைக்கப்படுகிறார்கள்

a) விற்பனையாளர், வாங்குபவர்
b) விற்பனையாளர், விற்பனையாளர்
c) வாங்குபவர், வாங்குபவர்
d) வாங்குபவர், விற்பனையாளர்

3) The seller sells goods and services to the buyer in exchange of ————

a) Goods
b) Services
c) Money
d) Market

3) விற்பனையாளர் ———— மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு விற்கிறார்

a) வணிகச் சரக்குகள்
b) சேவைகள்
c) பணம்
d) சந்தை

4) What are the two classifications of the market?

a) Product market
b) Factor market
c) Selling place
d) Both a and b

4) சந்தையின் இரண்டு வகைகள் யாவை?

a) தயாரிப்பு சந்தை
b) காரணிச் சந்தை
c) விற்கும் இடம்
d) (a) மற்றும் (b) இரண்டும்

5) The buying and selling of factors of production like land, capital, labour, etc. comes under ————

a) Product market
b) Factor market
c) Selling place
d) Both a and b

5) நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையைக் குறிப்பது ————

a) தயாரிப்பு சந்தை
b) காரணிச் சந்தை
c) விற்கும் இடம்
d) (a) மற்றும் (b) இரண்டும்

6) In ———— the buyers and sellers are limited to the local region or area

a) Local markets
b) Regional markets
c) National market
d) International market

6) ———— இல் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியை சார்ந்தவர்களாக இருப்பார்கள

a) உள்ளூர் சந்தைகள்
b) பிராந்திய சந்தைகள்
c) தேசிய சந்தை
d) சர்வதேச சந்தை

7) ———— cover a wider are than local markets like a district, or a cluster of few smaller states

a) Local markets
b) Regional markets
c) National market
d) International market

7) ———— உள்ளூர் சந்தைகளை விட பரந்த அளவிலானவை அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்

a) உள்ளூர் சந்தைகள்
b) பிராந்திய சந்தைகள்
c) தேசிய சந்தை
d) சர்வதேச சந்தை

8) ———— is when the demand for the goods is limited to one specific country

a) Local markets
b) Regional markets
c) National market
d) International market

8) ———— இல் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம்

a) உள்ளூர் சந்தைகள்
b) பிராந்திய சந்தைகள்
c) தேசிய சந்தை
d) சர்வதேச சந்தை

9) When the demand for the product is international and the goods are also traded internationally in bulk quantities, we call it an ————

a) Local markets
b) Regional markets
c) National market
d) International market

9) தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது மற்றும் சர்வதேச அளவில் பொருள்கள் மொத்த அளவில் வர்த்தகம் செய்யப்படும்போது அச்சந்தை ———— என அழைக்கப்படுகிறது

a) உள்ளூர் சந்தைகள்
b) பிராந்திய சந்தைகள்
c) தேசிய சந்தை
d) சர்வதேச சந்தை

10) Identify the type of market with the following clues.
When the supply of the goods is fixed, and so it cannot be changed instantaneously

a) Short period market
b) Long period market
c) Very short period market
d) None of the above

10) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சந்தையின் வகையைக் கண்டறிக.
மிகக் குறுகிய கால சந்தையில் பொருள்களின் அளிப்பு நிலையானது மேலும் அதை உடனடியாக மாற்ற முடியாது

a) குறுகிய கால சந்தை
b) நீண்ட கால சந்தை
c) மிகக் குறுகிய கால சந்தை
d) மேலே உள்ள எதுவும் இல்லை