1) Consider the following statements regarding District Consumer Forum
I) It is composed of President and Two members (one member is women)
II) Every member of the District Forum Shall hold office for a term of five years or upto the age of 65
III) The District Forum can adjudicate on the matter up to 50 lakhs
The right statements are
a) I and II only
b) I and III only
c) II and III only
d) I, II and III
1) மாவட்ட நுகர்வோர் மன்றங்களின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க
I) இது ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் (ஒரு பெண்) கொண்டது
II) மாவட்ட மன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம்
III) 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்குகளில் மாவட்ட மன்றம் தீர்ப்பளிக்கலாம்
சரியான விடைகள்
a) I மற்றும் II மட்டும்
b) I மற்றும் III மட்டும்
c) II மற்றும் III மட்டும்
d) I, II மற்றும் III
2) Consumer Protection Act is called as
a) Tamil Nadu Nugarvor Kavasam
b) Consumer’s Magna Carta
c) World Nugarvor Kavasam
d) Valuable Consumer Kavasam
2) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ———— என அழைக்கப்படுகிறது.
a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
b) நுகர்வோரின் மகாசாசனம்
c) உலக நுகர்வோர் கவசம்
d) மதிப்புள்ள நுகர்வோர் கவசம்
3) Which commission sets up the international food standard?
a) Codex Alimentations Commission
b) Food and Agricultural Commission
c) World Health Commission
d) I.S.I
3) உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
a) கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
b) உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
c) உலக சுகாதார கமிஷன்
d) இந்திய தர குழுமம்
4) World Consumer’s Day is celebrated on
a) March 15
b) March 16
c) March 14
d) March 11
4) உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள்
a) மார்ச் 15
b) மார்ச் 16
c) மார்ச் 14
d) மார்ச் 11