1) The number of zeros at the end of the cube of 100 is
100 என்ற எண்ணின் கனத்தில் உள்ள பூஜ்யங்களின் எண்ணிக்கை
a) 1
b) 4
c) 6
d) 5
2) The cube root of 0.027 is
0.027 ன் கனமூலம்
a) 3
b) 0.003
c) 0.03
d) 0.3
3) Find the value of / மதிப்பு காண்க
a)
b)
c)
d)
4) Which of the following numbers is a perfect cube ?
கீழ்க்கண்ட எண்களில் முழு கன எண் எது ?
a) 36
b) 100
c) 512
d) 75
5) Find the cube root of
ன் முப்படி மூலம் காண்
a)
b)
c)
d)
6) The cube of an odd natural number is / ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது
a) Prime number / பகா எண்
b) Even number / இரட்டை எண்
c) Odd number / ஒற்றை எண்
d) May be even, may be odd / இரட்டை எண் அல்லது ஒற்றை எண்