Different modes of agitation – Growth of Satyagraha & Militant movements (SBQ)

1) Find out the militant nationalist from the following.

a) Dadabhai Naoroji
b) Justice Govind Ranade
c) Bipin Chandra pal
d) Romesh Chandra

1) கீழ்க்காண்‌போரில்‌ தீவிர தேசியவாதி யார்‌ ?

a) தாதாபாய்‌ நெளரோஜி
b) நீதிபதி கோவிந்த் ரானடே
c) பிபின்‌ சந்திர பால்‌
d) ரொமேஷ் சந்திரா

2)
1) One of the most-significant contributions of the early Indian Nationalists was the formulation of an economic critique of colonialism.
2) The early Congress leaders stated that the religious exploitation in India was the primary reason for the growing poverty
3) One of the goals of the moderate Congress leaders was to achieve Swaraj or self-rule.
4) The objective of Partition of Bengal was to curtail the Bengali influence and weaken the nationalist movement.

a) 1 and 3 are correct
b) 1, 3 and 4 are correct
c) 2 and 3 are correct
d) 3 and 4 are correct

2) சரியான கூற்றைத்‌ தேர்வு செய்யவும்‌
1) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச்‌ செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின்‌ மிக முக்கியமான பங்களிப்புகளில்‌ ஒன்றாகும்
2) இந்தியாவில்‌ வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம்‌ என்று ஆரம்பகால காங்கிரஸ்‌ தலைவர்கள் தெரிவித்தனர்
3) சுயராஜ்ஜியம்‌ அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ்‌ தலைவர்களின்‌ குறிக்கோள்களில்‌ ஒன்றாக இருந்தது
4) வங்காளத்தின்‌ ஆதிக்கத்தை குறைப்பதையும்‌ தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச்‌ செய்வதையும்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு வாங்கப் பிரிவினை நடந்தது

a) 1 மற்றும் 3 சரியானவை
b) 1, 3 மற்றும்‌ 4 சரியானவை
c) 2 மற்றும்‌ 3 சரியானவை
d) 3 மற்றும்‌ 4 சரியானவை

3) Who was arrested during the anti-Rowlatt protests in Amritsar?

a) Motilal Nehru
b) Saifuddin Kitchlew
c) Mohamed Ali
d) Raj Kumar Shukla

3) அமிர்தசரஸில்‌ ரெளலட்‌ சட்ட எதிர்ப்புப்‌ போராட்டங்களின்‌ போது கைது செய்யப்பட்டவர்‌ யார்‌?

a) மோதிலால்‌ நேரு
b) சைஃபுதீன்‌ கிச்லு
c) முகம்மது அலி
d) ராஜ் குமார்‌ சுக்லா

4) In which session of the Indian National Congress was Non-Cooperation approved?

a) Bombay
b) Madras
c) Lucknow
d) Nagpur

4) இந்திய தேசிய காங்கிரசின்‌ எந்த அமர்வில்‌ ஒத்துழையாமை இயக்கத்தை அனுமதி வழங்கப்பட்டது?

a) பம்பாய்‌
b) மதராஸ்
c) லக்னோ
d) நாக்பூர்‌

5) Government of India Act 1919 introduced ———— in the provinces.

a) Monarchy
b) Dyarchy
c) Dictatorship
d) None of these

5) 1919 ம்‌ ஆண்டின்‌ இந்திய அரசுச்‌ சட்டம்‌ மாகாணங்களில்‌ ———— அறிமுகம்‌ செய்தது

a) முடியாட்சி
b) இரட்டை ஆட்சி
c) சர்வாதிகாரம்‌
d) எதுவுமில்லை

6) The Civil Disobedience Movement in North West Frontier Province was led by ————

a) Abul Kalam Azad
b) Rajendra Prasad
c) Jayaprakash Narayan
d) Khan Abdul Kafar Khan

6) வடமேற்கு எல்லை மாகாணத்தில்‌ சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்‌

a) அபுல்‌ கலாம்‌ அசாத்‌
b) இராஜேந்திர பிரசாத்‌
c) ஜெயபிரகாஷ்‌ நாராயண்‌
d) கான்‌ அப்துல்‌ காபர்‌ கான்‌

7) ———— established Congress Radio underground during the Quit India Movement.

a) Jayaprakash
b) Sarojini Naidu
c) Usha Mehta
d) Aruna Asaf Ali

7) ———— என்பவர்‌ வெள்யைனே வெளியேறு இயக்கத்தின்‌ போது காங்கிரஸ்‌ வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்‌

a) ஷெயபிரகாஷ்‌
b) சரோஜினி நாயிடு
c) உஷாமேத்தா
d) அருணா ஆசஃப்‌ அலி

8) Choose the correct statement
1) The Communist Party of India was founded in Tashkent in 1920
2) M. Singaravelar was tried in the Kanpur Conspiracy Case
3) The Congress Socialist Party was formed by Jayaprakash Narayan, Acharya Narendra Dev and Mino Masani.
4) The Socialists did not participate in the Quit India Movement.

a) 1 and 2 are correct
b) 2 and 3 are correct
c) 4 is correct
d) 1, 2 and 3 are correct

8) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்‌
1) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ம்‌ ஆண்டு தாஷ்கண்டில்‌ தொடங்கப்பட்டது
2) சிங்காரவேலர்‌ கான்பூர்‌ சதித்திட்ட வழக்கில்‌ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்
3) ஜெயப்பிரகாஷ்‌ நாராயண்‌, அச்சார்ய நரேந்திர தேவ்‌, மினு மசானி ஆகியோர்‌ தலைமையில்‌ காங்கிரஸ்‌ சமதர்ம கட்சி உருவானது
4) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில்‌ சமதர்மவாதிகள்‌ பங்கேற்கவில்லை

a) 1 மற்றும்‌ 2 சரியானது
b) 2 மற்றும்‌ 3 சரியானது
c) 4 சரியானது
d) 1, 2 மற்றும்‌ 3 சரியானது

9) Assertion: The Congress attended the First Round Table Conference.
Reason: Gandhi-Irwin Pact enabled the Congress to attend the Second Round Table Conference.

a) Both A and R are correct but R is not the correct explanation
b) A is correct but R is wrong
c) A is wrong but R is correct
d) Both A and R are correct and R is the correct explanation

9) கூற்று : காங்கிரஸ்‌ முதலாவது வட்டமேசை மாநாட்டில்‌ கலந்துகொண்டது
காரணம்‌ : காங்கிரஸ்‌ இரண்டாவது வட்டமேசை மாநாட்டில்‌ கலந்துகொள்ள காந்தி இர்வின்‌ ஒப்பந்தம்‌ வழிசெய்தது

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது. ஆனால்‌ காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கம்‌ இல்லை
b) கூற்று சரியானது ஆனால்‌ காரணம்‌ தவறானது
c) கூற்று தவறானது ஆனால்‌ காரணம்‌ சரியானது
d) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரியானது மற்றும்‌ காரணம்‌ கூற்றுக்கான சரியான விளக்கம்‌ ஆகும்‌

10) Match the Following
A) Rowlatt Act – 1) Surrender of titles
B) Non Cooperation Movement – 2) Dyarchy
C) Government of India Act, 1919 – 3) M.N. Roy
D) Communist Party of India – 4) Direct Action Day
E) 16th August 1946 – 5) Black Act

a) 5, 4, 2, 1, 3
b) 5, 1, 2, 3, 4
c) 5, 1, 3, 4, 2
d) 5, 4, 1, 2, 3

10) பொருத்துக
A) ரெளலட்‌ சட்டம்‌ – 1) பட்டங்களைத்‌ திரும்ப ஒப்படைத்தல்‌
B) ஒத்துழையாமை இயக்கம்‌ – 2) இரட்டை ஆட்சி
C) 1919ம்‌ ஆண்டின்‌ இந்திய அரசு சட்டம்‌ – 3) M.N.ராய்
D) இந்திய பொதுவுடைமை கட்சி – 4) நேரடி நடவடிக்கை நாள்‌
E) 16 ஆகஸ்ட்‌ 1946 – 5) கருப்புச்‌ சட்டம்‌

a) 5, 4, 2, 1, 3
b) 5, 1, 2, 3, 4
c) 5, 1, 3, 4, 2
d) 5, 4, 1, 2, 3