Directive Principles of State Policy (PYQ)

1) The concept of direct principles of state policy incorporated in the Constitution of India was borrowed from the constitution of

a) Australia
b) USA
c) Canada
d) Ireland

1) இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ மாநிலக்‌ கொள்கை தொடர்பான செயல்முறைக்‌ கொள்கை கருத்துக்கள்‌ இந்த நாட்டின்‌ அரசியலமைப்புச்‌ சட்டத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது.

a) ஆஸ்திரேலியா
b) USA
c) கனடா
d) அயர்லாந்து

2) In Indian Constitution the directive principles of state policy were incorporated in Articles from

a) Art 40 to Art 51
b) Art 36 to Art 51
c) Art 39 to Art 51
d) Art 25 to Art 51

2) இந்திய அரசியலமைப்பின்‌, அரசின்‌ கொள்கையை வழி செலுத்தும்‌ நெறிமுறைகளை எடுத்துரைக்கும்‌ உறுப்புகள்‌

a) விதி 40 முதல்‌ விதி 51 வரை
b) விதி 36 முதல்‌ விதி 51 வரை
c) விதி 39 முதல்‌ விதி 51 வரை
d) விதி 25 முதல்‌ விதி 51 வரை

3) The concept of Directive Principles of state policy was borrowed from

a) Constitution of Germany
b) Irish Constitution
c) Constitution of Australia
d) Denmark Constitution

3) அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது?

a) ஜெர்மனிய அரசியலமைப்பு
b) அயர்லாந்து அரசியலமைப்பு
c) ஆஸ்திரேலியா அரசியலமைப்பு
d) டென்மார்க்‌ அரசியலமைப்பு

4) Which part of the Indian Constitution the Directive Principles of State policy consists?

a) Part lV
b) Part III
c) Part IV-A
d) Part V

4) இந்திய அரசியலமைப்பின்‌ எந்த பகுதியில்‌ அரசுக்‌ கொள்கையினை நெறிப்படுத்தும்‌ கோட்பாடுகள்‌ இடம்‌ பெற்றுள்ளது?

a) பகுதி IV
b) பகுதி III
c) பகுதி IV-A
d) பகுதி V

5) Which one of the following Articles provides for early Childhood care and education for all children until they complete the age of six years?

a) Article – 45
b) Article – 44
c) Article – 43
d) Article – 41

5) பின்வரும்‌ அரசமைப்பு விதிகளில்‌ எந்த ஒன்று ஆறு வயதை குழந்தைகள்‌ அடையும்‌ வரை அவர்களுக்கு கவனிப்பும்‌, கல்வியும்‌ அளிக்கவேண்டும்‌ என கூறுகிறது?

a) அரசமைப்பு விதி 45
b) அரசமைப்பு விதி 44
c) அரசமைப்பு விதி 43
d) அரசமைப்பு விதி 41

6) In which Prevention and Control of Pollution Act, the noise is defined as Air Pollutant?

a) Pollution Act 1981 Section 2(a)
b) Pollution Act 1986 Section 2(a)
c) Pollution Act 2000 Section 3(b)
d) Pollution Act 2001 Section 3(b)

6) எந்த மாசு கட்டுப்பாடு மற்றும்‌ தடுத்தல்‌ சட்டத்தின்படி இரைச்சல்‌, காற்று மாசுப்படுத்துவானாக வரையறுக்கப்பட்டது?

a) மாசு சட்டம்‌ 1981 பிரிவு 2(a)
b) மாசு சட்டம்‌ 1986 பிரிவு 2(a)
c) மாசு சட்டம்‌ 2000 பிரிவு 3(b)
d) மாசு சட்டம்‌ 2001 பிரிவு 3(b)

7) Who said “The Directive Principle of State Policy is a Novel feature” of the Indian constitution?

a) K.T.Shah
b) B.R.Ambedkar
c) Alladi Krishnaswamy Ayyar
d) B.N.Rao

7) இந்திய அரசியலமைப்பில்‌ “அரசு வழிகாட்டு நெறிமுறைக்‌ கொள்கை ஓர்‌ உன்னதமான பண்பு” என்று கூறியது யார்‌?

a) K.T.ஷா
b) B.R.அம்பேத்கர்‌
c) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்‌
d) B.N.ராவ்‌

8) The Essential Commodities Act was enacted in India in the year

a) 1950
b) 1951
c) 1953
d) 1955

8) “அத்தியாவசிய பொருட்கள்‌ சட்டம்‌” இந்தியாவில்‌ சட்டமாக்கப்பட்ட ஆண்டு

a) 1950
b) 1951
c) 1953
d) 1955

9) Which one of the following is called the ‘Instrument of instructions’ ?

a) Preamble
b) Fundamental rights
c) Fundamental duties
d) Directive principles of the state policy

9) கீழ்க்கண்டவற்றுள்‌ எது அறிவுறுத்தல்‌ கருவி என்று அழைக்கப்படுகிறது?

a) முகவுரை
b) அடிப்படை உரிமைகள்‌
c) அடிப்படை கடமைகள்‌
d) அரசின்‌ வழிகாட்டும்‌ நெறிகள்‌

10) Which one of the following articles says about the protection and improvement of the environment and to safeguard forests and wildlife?

a) Article 39
b) Article 39 A
c) Article 43 A
d) Article 48 A

10) கீழ்க்கண்டவற்றுள்‌ எந்த சட்ட விதி சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு மேம்படுத்துதல்‌ மேலும்‌ காடுகள்‌ மற்றும்‌ வனவிலங்கு பாதுகாப்புப்‌ பற்றி கூறுகிறது?

a) விதி 39
b) விதி 39 A
c) விதி 43 A
d) விதி 48 A